Newskadai.com
உலகம்

கோமாவில் இருந்தவருக்கு கோழிக்கறியால் வந்த மறுஜென்மம்… மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

Young man reborn by chicken
Share this:

கோமாவில் இருந்த ஒரு இளைஞர் கோழிக்கறி என்ற வார்த்தையை கேட்டவுடன் சுயநினைவுக்கு வந்ததால் மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தைவானில் கடந்த ஜுலை மாதம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய சியு என்ற இளைஞன் கடந்த 62 நாட்களாக கோமாவில் இருந்து வந்துள்ளார். சாலை விபத்தில் சிக்கியதால் சிறுநீரகம், கல்லீரல், கணையம் உள்ளிட்ட உள் உறுப்புகள் சேதமடைந்துள்ளது. இதனால் சியு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் 62 நாட்களாக சுயநினைவின்றி இருந்த சியுவுடம் தம்பி ” உனக்கு பிடித்த Chicken Filter-டை நான் சாப்பிடப்போகிறேன்” என விளையாட்டாக அவரது அண்ணன் கூறியுள்ளார். சியுவுன் இதயத்துடிப்பு திடீரென அதிகரித்துள்ளது.

Young man reborn by chickenமேலும் படிக்க: http://ஆடு திருடி அசிங்கப்பட்ட பிரபல நடிகர்… போலீசில் வசமாக சிக்கியது எப்படி..!

அடுத்து சில நிமிடங்களில் சியு சுய நினைவுக்கு வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினரும், மருத்துவக் குழுவினரும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். கோழிக்கறியால் மறுஜென்மம் எடுத்த சியு தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு கேக் வழங்கி நன்றி தெரிவித்துள்ளார். சியுவின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் இதுவரை யாரும் பார்த்திடாத நிகழ்வாக உள்ளது. விபத்தில் சிக்கி சுமார் இரண்டு மாதங்களாக கோமாவில் இருந்தவர் கோழிக்கறி என கேட்டவுடன் சுய நினைவுக்கு வந்துள்ளார் என்ற சம்பவம்  உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாகவே பேசப்படுகிறது.


Share this:

Related posts

ஒரே நேரத்தில் 20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. இருவர் பலி…

THAVAMANI NATARAJAN

ஆத்தாடி எவ்வளவு பெரிசு… இப்படியொரு ராட்சத வவ்வால்களை பார்த்திருக்கமாட்டீங்க…!

NEWSKADAI

இறுதிக் கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு…

MANIMARAN M

வெரிகுட் நியூஸ்: சிங்கிள் டோஸில் குணமாகும் கொரோனா… வந்தாச்சு பவர்ஃபுல் தடுப்பூசி..!!

MANIMARAN M

சுற்றுலா தளங்களில் பசியால் வாடிய குரங்குகள்… பசியை மறக்கடித்த இசை..!!!

THAVAMANI NATARAJAN

18 வருஷத்துக்கு “ப்ரீ இன்டர்நெட் ” தர்றோம்..!! பிரபல நிறுவனம் போடும் ஒரே ஒரு கன்டிஷன்..!!!

THAVAMANI NATARAJAN