Newskadai.com
இந்தியா

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

Ramar
Share this:

உலகிலேயே அதிக உயரமாக இராமருக்கு சிலை ஒன்றை சரயு நதிக்கரையில் கட்டித் தருவோம் என்று முதல்வராக பதவியேற்ற பொழுது அறிவித்திருந்தார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். 3000 கோடி ரூபாய் செலவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சரயு நதிக்கரையில் உலகில் அதிக உயரம் கொண்ட சிலையாக இராமர் சிலை ஒன்றை நிர்மாணிக்க கடந்த 2017 ஆண்டு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

மேலும் படிக்க: http://இசை ஞானிக்கே இப்படியொரு பரிதாப நிலையா?…. இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார்…!!

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர் கோயில் பூமி பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளார்  யோகி ஆதித்யநாத். இதனிடையே மற்றுமொரு மைல்கல்லாகக் கருதப்படும் 251மீட்டர் உயரமுள்ள மகா இராமர் சிலையையும் அருகில் அருங்காட்சியகம் ஒன்றையும் ராமஜென்மபூமியிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள சரயு நதிக்கரையில் கட்டும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.

 

மேலும் படிக்க: http://காதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா?…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…!!

கடந்த நவம்பரில் இத்திட்டத்திற்காக 61 ஹெக்டேர் நிலத்தை வாங்க ரூ.447 கோடி ஒதுக்கியது யோகி அரசு. அதன்படி சரயு நதிக்கரையில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் தற்போது 183 மீட்டர் உயரமுள்ள ஒற்றுமையின் சிலை எனப்படும் பட்டேல் சிலையை விடவும் உலகளவில் அதிக உயரம் கொண்ட சிலையாக இந்த இராமர் சிலை காட்சியளிக்கும்.


Share this:

Related posts

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

MANIMARAN M

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

“பி.எஸ்.என்.எல். நாட்டிற்கே ஒரு களங்கம்; தேசதுரோகிகளின் கூடாரம் விரைவில் காலியாகும்”… கொளுத்தி போட்ட பாஜக எம்.பி…!

THAVAMANI NATARAJAN

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

MANIMARAN M