Newskadai.com
உலகம்

நாய் சங்கிலியில் கட்டி கணவரை நடைப்பயிற்சிக்கு இழுத்து சென்ற பெண்…!

dog
Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கனடாவில் இரவு நேர ஊரடங்கு நான்கு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டதால் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதித்துள்ளது. அந்த ஊரடங்கில் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்கள் மட்டும் வெளியில் செல்ல விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

dog

கனடாவின் கியூபெக் பகுதியில் உள்ள ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த ஒரு பெண்  தனது கணவரை நாய் போன்று சங்கலியில் கட்டி நடைபயிற்சி செல்வது போல் வெளியில் சென்றுள்ளார். இதனை கண்ட போலீசார் இது குறித்து விசாரணை அவரிடம் விசாரித்தனர், போலீசாருக்கு பதிலளித்த அந்த பெண் கூலாக நான் எனது செல்லப்பிராணியை தான் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்கிறேன். என பதில் அளித்தார். அதைத்தொடர்ந்து அரசின் அறிவிப்பை மீறிய குற்றத்திற்க்காக இருவர் மீதும் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3.44 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Share this:

Related posts

சிங்கப்பூரில் ஆட்குறைப்பின் எதிரொலி… வேலையில்லாமல் நாடு திரும்பும் இந்தியர்கள்…

MANIMARAN M

ஜோ பைடன் மாபெரும் வெற்றி..!! ட்ரம்ப்பை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்கர்கள்..!!!

MANIMARAN M

கதறி துடித்த இந்துக்கள்… உடனடி உத்தரவு போட்ட பக்ரைன் அரசு… மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை!!!

NEWSKADAI

புனித பயணத்திற்கு அனுமதி… சவுதி அரசு அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

திடீரென நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை… உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆக்ஸ்போர்ட்…!!

MANIMARAN M

மிக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து… உலகின் முன்னணி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M