Newskadai.com
உலகம்

இந்த நாட்டை விட்டு போறத தவிர எனக்கு வேற வழியே இல்லடா?… ஓட்டுக்காக ட்ரம்ப் ஆடும் புது ஆட்டம்…!

will leave the country
Share this:

வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் ( Donald Trump )டொனால்டு டிரம்ப் 2 வது முறையாக குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்குவதையொட்டி அமெரிக்க தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ஜோ பிடனுக்கே ஆதரவு அதிகம் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

will leave the country

மேலும் படிக்க : கிடைக்குமா? கிடைக்காதா?… முதல்வரிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்…!

இந்த நிலையில் ஜார்ஜியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் நான் போட்டியிடுகிறேன். அவரிடம் தோற்று விட்டால் என் வாழ்க்கை வீண். அதனால் நான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Share this:

Related posts

தூய்மை பணியாளர்களை கெளரவித்த சவுதி அரசு… ஹஜ் பயணத்தில் தனி மரியாதை…!!

MANIMARAN M

வந்தாச்சு! வந்தாச்சு! கொரோனோ நோய்க்கு மருந்து உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…

MANIMARAN M

“இந்த கொரோனா தடுப்பூசி போட்டால் குரங்காக மாறிடுவீங்க”… பீதி கிளப்பும் ரஷ்யா…!

THAVAMANI NATARAJAN

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா… தூதரக கதவை உடைத்து திடீர் சோதனை…!

NEWSKADAI