Newskadai.com
உலகம்

வந்தாச்சு! வந்தாச்சு! கொரோனோ நோய்க்கு மருந்து உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…

Tedros
Share this:

உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் அதானோம் கெப்ரெயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனோ நோய் தடுப்பூசி ஆய்வுகளில் 180 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதில் 35 மருந்துகள் நடைமுறையில் பரிசோதனைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 35 மருந்துகளில் டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு பலன் அளித்து இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நுரையீரல் பாதிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M

இந்த ஆண்டு முடியும் வரை யாரும் எங்கள் நாட்டிற்குள் வர வேண்டாம் : மலேசிய அரசு அதிரடி!!

MANIMARAN M

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI

சிங்கப்பூரில் ஆட்குறைப்பின் எதிரொலி… வேலையில்லாமல் நாடு திரும்பும் இந்தியர்கள்…

MANIMARAN M

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI

பண மழையாய் மாறிய ‘கல்’ மழை… விசித்திர கற்களால் அடித்தது யோகம்…!!

THAVAMANI NATARAJAN