Newskadai.com
கேலரி

என்னடா பண்ணி வச்சியிருக்கீங்க?… மாப்பிள்ளை – பொண்ணை பார்த்து மிரண்டு ஓடும் நெட்டிசன்கள்…!

Wedding photography
Share this:

இன்டர்நெட் யுகத்தில் மாப்பிள்ளையும்  மணப்பெண்ணும் சேர்ந்து திருமணத்திற்கு முன்பு நடத்தும் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்கள் எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் ஒரு புதுமண தம்பதியர் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடத்திய நியூடு போட்டோ ஷூட் கடும் விமர்சனங்களை உருவாக்கிய நிலையில், தற்போது கல்யாண பெண்ணும், மாப்பிள்ளையும் ஜாம்பியாக மாறி அட்டகாசம் செய்துள்ளனர். 

 

Wedding Photography
சும்மா தகதகன்னு ஜொலிக்கிற இந்த ஜோடியை நல்லா பார்த்துக்கோங்க

 

ஒரே ரத்தக்களறி தான் போல

 

முழு ஜாம்பியாக மாறிய கல்யாண மாப்பிள்ளை

 

Wedding Photography
ஆத்தி பார்த்தாலே பயந்து வருதே!!!

 

wedding Photography
இப்படி ஒரு லுக்கில் மாப்பிள்ளை, பொண்ணா பார்த்த எப்படி இருக்கும்

 

wedding photography
அழகில் ஜொலிக்க வேண்டிய கல்யாண பொண்ணு ரத்தக்குளியலில் கிடக்குதே

 

ஏற்கனவே நல்லா எடுக்குற கல்யாண போட்டோவை அப்புறம் பார்க்கும் போதே இப்படி தான்டா இருக்கும்….

 

wedding photography
முகம் முழுவதும் ரத்தம் வழிவது போன்ற கொடூர கெட்டப்பு

 

wedding photography
நல்ல நாளில் இப்படியொரு பரிதாபமான கோலமா??

 

இந்த போட்டோ ஷூட் மாதிரிக்காக மாடல்களை வைத்து எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது. இருந்தாலும் கல்யாணத்துக்கு இப்படியொரு பயங்கரமான போட்டோ ஷூட் பிளான் தேவையா என கருத்து கிளம்பியுள்ளது  Courtesy: v.photosapiens

Share this:

Related posts

ஒரே நாளில் உச்சபட்ச கொரோனா பலியில் கோவை… சேலம், நாகை, கிருஷ்ணகிரி, மதுரையின் நிலை…!

NEWSKADAI

பல நாட்களுக்கு பின்பு 3 ஆயிரத்திற்கு வந்த கொரோனா… இந்த 6 மாவட்டத்தில் இதுதான் நிலை..!!

NEWSKADAI

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்: அகதிகளாக அலையும் விலங்குகள்… உணவின்றி தவிக்கும் மனிதர்கள்… பரிதாப காட்சிகள்…!!

AMARA

வெறிச்சோடிய ஜலகண்டாபுரம்… கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!!

AMARA

கொரோனா பட்டியலில் விரைவில் முதலிடம்… கோவை, நாகை, சேலம், மதுரையின் நிலை..!?

NEWSKADAI

நயன்தாரா ‘மினியேச்சராக’ மாறிய அனிகா… அசத்தல் அழகில் அனைவரையும் சொக்க வைக்கும் போட்டோஸ்…!!

NEWSKADAI