Newskadai.com
தமிழ்நாடு

#BREAKING விருதுநகரில் பயங்கரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி…!

fire accident
Share this:

விருதுநகரின் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த 10 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Share this:

Related posts

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI

ஒரே நாளில் எவ்வளவு பேர் பாதிப்பு மற்றும் பலி…?! கொரோனா மாவட்ட நிலை..

NEWSKADAI

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

புரெவி புயல் வலுவிழந்ததால்… தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்யும் இடங்கள்…!!!

THAVAMANI NATARAJAN

ஆ.ராசா, தங்க தமிழ்ச் செல்வனுக்கு அடித்தது யோகம்… திண்டுக்கல் ஐ.லியோனிக்கும் திமுகவில் முக்கிய பதவி…!!

THAVAMANI NATARAJAN

பொன்விழாவை முன்னிட்டு சலுகை விலையில் புத்தகங்கள் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு…

MANIMARAN M