Newskadai.com
கேலரி

ஒரு வழியா “பாகுபலி” வில்லனுக்கு கெட்டிமேளம் கொட்டியாச்சு… அட்டகாசமான கல்யாண போட்டோஸ் இதோ….!!

Share this:

rana
காதலர்கள் தம்பதிகளாய் மாறப் போகும் மகிழ்ச்சியான தருணம்

Rana
கம்பீரமாக அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை ராணா

Rana
ராணா திருமணத்தில் நடிகர் வெங்கடேஷ்

Rana
திருமணத்தில் பங்கேற்ற டோலிவுட்டின் க்யூட் தம்பதிகள் நாக சைதன்யா, சமந்தா

Rana
அக்னி சாட்சியாக மிஹீகாவை கரம் பிடித்த ராணா

Rana
முரட்டு சிங்கிளில் இருந்து குடும்ப தலைவராக புரோமோஷன் ஆனார் ராணா

Rana
லைட் கலர் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட லெஹங்கா, சிவப்பு கலர் துப்பட்டாவில் மிஹீகா தேவதையாக ஜொலிக்கும் மிஹீகா

Rana
அழகிய குடும்ப புகைப்படம்

Rana
இருமனம் இணைந்த மகிழ்ச்சியில் புதுமண ஜோடி

 

Rana
ராணா திருமணத்தில் அல்லு அர்ஜுன்

Rana
புதுமாப்பிள்ளை ராணாவுடன் ராம்சரன்

Rana
புதுமண தம்பதியுடன் ராம்சரன் மனைவி உபாசனா

Rana
நல்லபடியாக திருமணம் முடிந்த கொண்டாட்டத்தில் ராணா மிஹீகா

Rana
மாப்பிள்ளை மணப்பெண் கெட்டப்பில் ராணா மிஹீகா ஜோடி முழு புகைப்படம்


Share this:

Related posts

சீரியல் நடிகை ஷிவானியா இது?…. ஹோம்லி டூ மார்டன் லுக்கில் மனதை மயக்கும் போட்டோஸ்…!

NEWSKADAI

இருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி… “மாஸ்டர்” நாயகி மாளவிகா மோகனனின் அதிரடி…!!

AMARA

நயன்தாராவையே ஓரங்கட்டிய அனிகா… ஓணம் ஸ்பெஷல் போட்டோவை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்…!!

NEWSKADAI

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்: அகதிகளாக அலையும் விலங்குகள்… உணவின்றி தவிக்கும் மனிதர்கள்… பரிதாப காட்சிகள்…!!

AMARA

அயோத்தியில் பிரதமர் மோடி… காண கிடைக்காத அரிய புகைப்படங்கள்…!!

AMARA

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI