Newskadai.com
தமிழ்நாடு

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

Share this:

ஆன்லைன் கல்வி என்பதும் தவிர்க்க முடியாதது என்ற நிலைக்கு நாம் ஆளாகிவிட்டாலும், அனைத்து மக்களிடத்திலும் ஆண்ட்ராய்டு போன் இல்லாதது மற்றும் சிக்னல் பிரச்சினை காரணமாக ஆன்லைன் கல்வி என்பது 50 சதவீத மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றுவரை உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகிலுள்ள பண்ணந்தூர் கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் முழுக்க முழுக்க அரசு பள்ளிகளில் பயிலும் தங்கள் பகுதி மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி கிடைத்தே தீர வேண்டும் என திட்டமிட்டனர்.

பயனற்று கிடந்த ஒரு கட்டிடத்தை சுத்தம் செய்து வர்ணம் பூசினர். பட்டதாரி இளைஞர்களின் நோக்கத்திற்கு கிராம மக்களும் உதவி புரிந்ததால் பாழடைந்த இடம் பாடசாலையாக மாறியது. மாணவர்கள் உற்சாகமாக வந்து பாடங்களை படித்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் அவரவர் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப தனித்தனியாக பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றனர் இந்த வேலையில்லா பட்டதாரிகள்.

வருங்கால தலைமுறையினர் வளர்ச்சியில் மீது நிகழ்கால இளைஞர்கள் காட்டும் அக்கறை சிறப்பான எதிர்காலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


Share this:

Related posts

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

சென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

AMARA

சென்னையில் கட்டுக்குள் வரும் கொரோனா… அமைச்சர்கள் குழு திடீர் ஆலோசனை…!!

AMARA

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

AMARA

தஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…

THAVAMANI NATARAJAN