Newskadai.com
அரசியல்

தீவீர சிகிச்சையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!!

vijayakanth 2
Share this:

கடந்த வருடம் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று நலமுடன் வீடு திரும்பிய தேமுதிக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்துக்கு இன்று அதிகாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக அவர் உடல்நிலை காரணமாக எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிகளிலும் கழந்துகொள்ளாமல் ஓய்விலேயே இருப்பது குறிப்பிடதக்கது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அமமுக கூட்டணியில் இணைந்து வாக்காளர்களிடம் கையசைத்து மட்டும் வாக்கு சேகரித்தார்.

Vijayakanth

தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டை பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் விஜயகாந்திற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டதால் தேமுதிக தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபடும் கோவை மக்கள்..!

MANIMARAN M

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA

அடுத்த முதல்வர் யாரென்று?… நாங்கதான் முடிவு செய்வோம்…

MANIMARAN M

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI