Newskadai.com
சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சக நடிகையால் கதறி அழுத முல்லை… வைரலாகும் வீடியோ…!!

Pandiyan Store Chitra
Share this:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் 2018 ல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது, இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, சித்ரா, ஹேமா ராஜ்குமார், குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Pandiyan Store Chitra இந்த தொடரில் முல்லை – கதர் ஜோடிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் தான் முல்லை சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த வீடியோ மற்றும் போட்டோ கூட சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.  இந்நிலையில் சீரியல் நடிகை  சித்ரா தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் என்ற வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் செய்தி வாசிப்பாளராகவும், செய்தியாளராகவும் சித்ரா தோன்றி பேசியுள்ளார்.

View this post on Instagram

Camera man @venkat_renganathan

A post shared by Chithu Vj (@chithuvj) on

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் முல்லை கதாபாத்திற்கும், முல்லைக்கு அண்ணி கதாபாத்திரத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டதாக முல்லையாக நடித்து வரும் சித்ரா பிரச்சனையை விவரித்த அவர் பிரேக்கிங் நீயூஸ் டமுக்கு டப்பா டீவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளாதாக நகைச்சுவையுடன் கூறியுள்ளார். இதனை பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Share this:

Related posts

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படங்களை திரையிட மாட்டோம்… திடீரென போர்க்கொடி தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN

“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

THAVAMANI NATARAJAN

சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக புகார்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

THAVAMANI NATARAJAN