Newskadai.com
சினிமா

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகருக்கு அடித்தது ஜாக்பாட்… விஜய் வீட்டிலிருந்து வந்த சர்ப்ரைஸ் போன்கால்…!!

Share this:

கொரோனா ஊடங்கு நீட்டித்த நாளில் இருந்து பட பிடிப்புகள் நின்று போயிருந்த நிலையில் சமீப நாட்களில் இருந்து படபிடிப்பை தொடங்கியுள்ளது திரை பட்டாளம். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் ஏராமாய் உள்ளனர். இந்த தொடரில் மூன்று தம்பிகளில் ஒருவராக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட் ரங்கநாதன். இந்த நிலையில் இவருக்கு விஜய் வீட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெங்கட் ரங்கநாதனை போனில் அழைத்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வெங்கட் பழம்பெரும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்னை போனில் அழைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

Venkat Actor

நான் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறேன். என்னை அழைக்க காரணம் விஜய்யின் தாயார் ஷோபா மேம் தான் அவர்களுக்கு மிகவும் நன்றி. ஷோபா மேம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மிகப்பெரிய ரசிகர் என்பது அப்போதுதான் தெரிந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் சார் புதிய படத்துக்கு நடிகரைத் தேடிக் கொண்டிருக்கையில் ஷோபா மேம் தான் என்னை பரிந்துரை செய்துள்ளார். அவருக்கு என் மனமாந்த் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

Venkat Actor
Venkat Actor

இவை அணைத்தும் கொரரோனா ஊரடங்கு முன்னால் நடந்திருக்க வேண்டியது. கொரோனாவால் இந்த வாய்ப்பு தள்ளிபோய்விட்டது. எதுவாயினும் நான் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. இதுபோன்று ஒரு நாள் தளபதி விஜய்யையும் பார்க்க வேண்டும். தாமதமாயினும் இதுபோன்ற மகிழ்சியான சம்பவங்கள் மீண்டும் என் வாழ்நாளில் நடக்கும் என்று நம்புகிறேன் என கூறினார் வெங்கட்.


Share this:

Related posts

அடுத்த ரவுண்டுக்கு அசத்தலாக தயாரான சிம்பு… அடுத்து யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

“உயிருக்கு மிகவும் ஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி”… மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

AMARA

காதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா?…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…!!

AMARA

அப்போ சூப்பர் ஸ்டார் மகள் மேல ‘லவ்’ இல்லையா?… தனுஷ் குடும்பத்தில் குண்டு வைக்கும் நெட்டிசன்கள்…!

THAVAMANI NATARAJAN

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு வரப்போகும் விஜய்!? சத்தமே இல்லாம நடக்கும் ரகசிய ஆலோசனை…

NEWSKADAI

விஷால் படத்திற்கு ஆப்பு… ஓடிடி ரிலீசுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN