Newskadai.com
உலகம் வீடியோ

கொட்டித் தீர்த்த பேய் மழையால் 28 பேர் உயிரிழந்த பரிதாபம்.. விடியோ…!!

Vietnam flood that has killed at least 28
Share this:

கம்போடியா வியட்நாமில் இம்மாத தொடக்கத்தில் இருந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள், இந்த வெள்ளப்பெருக்கில் 33,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது, இதுவரை இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vietnam flood that has killed at least 28

துவா தியேன் ஹியூ போன்ற இடங்களில் நீர் மின் உற்பத்தி நிலைய கட்டுமான பணி செய்யும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பணியில் இருந்த தொழிலாளர்கள் 17 பேர் மற்றும் மீட்பு பணிக்காக சென்ற 13 காணவில்லை என அந்நாட்டு தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : http://அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?

 


Share this:

Related posts

சூப்பர் சிங்கர் யாரு?… நாய் நடத்தும் கச்சேரி… நாய் பாடும் நக்கல் வீடியோ…

NEWSKADAI

நடு ரோட்டில் படுத்திருந்த சிங்கத்தை, வன ஊழியர் ’போன்னு’ சொன்னதும் கிளம்பிடுச்சு… வைரல் வீடியோ..!!

NEWSKADAI

காங்கோ தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட50 பேர் பலி…!!

AMARA

பாடுநிலாவிற்கு, இளையராஜாவின் இசை அஞ்சலி…!!

NEWSKADAI

ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது Paytm : கூகுளின் அதிரடி நடவடிக்கை…!!

MANIMARAN M

காவிரி ஆற்றில் திமிங்கலமா? மிகப்பெரிய ராட்சத மீன்… பிசிறு கெளப்பும் வீடியோ

NEWSKADAI