Newskadai.com
சினிமா வீடியோ

எஸ்.பி.பி. மரணத்தால் துடிதுடித்து போன பிரபலங்கள்… கண்ணீர் சிந்த வைக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தொகுப்பு…!!

Share this:

கடைசி நிமிடம் வரை போரடி நம்மை விட்டு பிரிந்தார் ரஜினியின் உருக்கமான பேச்சு

அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் கமலகாசன் உருக்கமான பேச்சு

40,000 பாடல்களுக்கு மேல் பாடிய SPB ன் பாடலுக்கு நானும் வாய் அசைத்தேன் சத்யராஜ் இரங்கல் பேச்சு

கந்தர்வர்களுக்கு பாட போயிட்டியா பாலு இளையராஜாவின் கண்ணீருடன் பேசிய உருக்கமான பேச்சு

மண்ணைவிட்டு அவரின் உடல் மறையலாம் ஆனால் அவர் குரல் மண்ணுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்  டி.ஆர் உருக்கமான பேச்சு

இசை உலகத்துக்கு ஒரு கருப்பு தினம் அவரை பற்றி பேச வார்த்தைகள் தேட வேண்டியுள்ளது நடிகர் மோகனின் கனமான வார்த்தைகள்

SPB க்கு அரசு மரியாதை கொடுத்தமைக்கு நன்றி, அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் –  நகைசுவை நடிகர் செந்தில் எளிமையான பேச்சு


Share this:

Related posts

அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லையாம்… தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…!

AMARA

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA

கண் இமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த சுற்றுச்சுவர்… உடல் நசுங்கி பலியான பெண்… , ‘பகீர்’ சிசிடிவி காட்சிகள்…!!

NEWSKADAI

ஆன்லைன் கேமால் சீரழித்த குடும்பம்… தற்கொலைக்கு முன்பு மனைவிக்கு கணவன் அனுப்பிய கண்ணீர் ஆடியோ!

AMARA

நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

AMARA