Newskadai.com
தமிழ்நாடு

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

Share this:

கோவை விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவராக ராமகிருஷ்ணன் இருந்து வருகிறார். இந்நிலையில் அமைப்பு சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தங்களது பெயரை சேர்க்காமல் விட்டதாககூறி, அந்த அமைப்பின் நிர்வாகிகள் சிலர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அவர்களில் ஒருவர் ராமகிருஷ்ணின் காரை அடித்து உடைத்துள்ளார். இக்காட்சி அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகி தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரித்த காவல்துறையினர் அதே அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரின் மீது வழக்கு பதிந்துள்ளனர்.


Share this:

Related posts

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

ஜலகையை வச்சு செய்யும் கொரோனா: தொற்றால் அடுத்தடுத்து 10 பேர் பலி!?..

POONKUZHALI

பற்றி எரிந்த சந்தேக‘தீ’… மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற ‘சைக்கோ’ கணவன்… கதவை உடைத்து காப்பாற்றிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

கள்ளக்காதலால் 3 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்… ஈவு இரக்கமற்ற தாயின் கொடூர செயல்…!!

POONKUZHALI

ஏழைகளின் நண்பன் 10 ரூபாய் டாக்டர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விரட்டி வந்த எமன்!!

NEWSKADAI

நீதிமன்றம் விட்டாலும் நாங்க விடமாட்டோம்… சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இந்து இளைஞர் முன்னணி…!!

MANIMARAN M