Newskadai.com
தமிழ்நாடு

ஜீவா பட தயாரிப்பாளர்… மாணவர்களுக்காக போர்வெல் அமைத்துக் கொடுத்து அசத்தல்..!!

mla ambethkumar set borewell for students
Share this:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அம்பேத்கர் நகரில் சிகரம் பண்பாட்டு மையம் என்றதொரு அமைப்பை அப்பகுதி இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இந்த மையத்தின் சார்பில் அப்பகுதி மாணவர்களின் கல்வியினை ஊக்குவிக்கவும், அவர்களின் கல்வியறிவை மேம்படச் செய்யவும் இரவு நேர பள்ளியை அங்கு நடத்தி வருகின்றனர்.

mla ambethkumar set borewell for students

mla ambethkumar set borewell for students

மேலும் படிக்க http://புலிக்குட்டியாக மாறிய ‘பூனைக்குட்டி’… அதிர்ச்சியில் உறைந்த தம்பதி… அடுத்து நடந்தது என்ன?

அந்த பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததின் காரணமாக மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சிகரம் பண்பாட்டு மையத்தினர் வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத் குமாரிடம் தங்களுடைய இரவு நேர பள்ளிக்கு தண்ணீர் வசதி செய்துக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

mla ambethkumar set borewell for students

தன்னார்வ இளைஞர்களின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ அம்பேத் குமார், அவரது சொந்த செலவில் அந்த பள்ளிக்கு போர்வெல் அமைத்துக் கொடுத்துள்ளார். கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்.எல்.ஏவுக்கு சிகரம் பண்பாட்டு மையத்தினர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். எம்.எல்.ஏ அம்பேத் குமார் திரைப்பட தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடதக்கது.


Share this:

Related posts

இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…!!

NEWSKADAI

ஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

நாகையில் அர்ச்சகர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை… 40 சவரன் நகைகள் திருட்டு…!!

MANIMARAN M

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை… 14 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!

AMARA

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

ரஜினி வேண்டாம்… பாஜகவுக்கு தாவும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை… காரணம் என்ன??

AMARA