Newskadai.com
இந்தியா

#BREAKING உத்தரகாண்டில் திடீரென உருகிய பனிப்பாறைகளால் பேரழிவு… வெள்ள பெருக்கில் சிக்கி 150 பேர் பலி?

Uttarakhand
Share this:

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 வரை உயிரிழந்திருக்கலாம் என வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமோலி மாவட்டத்தில் திடீரென உருகிய பனப்பாறைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சப்படுகிறது. டெல்லியில் இருந்து மீட்பு படைகள் உத்தரகாண்ட் விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 


Share this:

Related posts

சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த யுபிஎஸ்சி…

MANIMARAN M

இலவசத்தையே நாங்க இலவசமாக கொடுப்போம்..! பாஜகவின் தேர்தல் “யுக்தி”..!!

MANIMARAN M

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

பிரசவத்திற்கு ஆட்டோ மட்டுமல்ல மெட்ரோ ரயிலும் வரும்… ஒரே ஒரு கர்ப்பிணிக்காக நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

THAVAMANI NATARAJAN

ஒயர் தொழிற்சாலையில் தீ விபத்து, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

THAVAMANI NATARAJAN

சுயசார்பு திட்டத்தின்கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை… ராஜ்நாத் சிங் அறிவிப்பு..

MANIMARAN M