Newskadai.com
இந்தியா

அயோத்தி பூஜையன்று குரங்குகளுக்கு சிறப்பான கவனிப்பு… உ.பி. முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

Share this:

ராமர் கோயில் கட்டுவதற்காக நாளை அயோத்தியில் பூமி பூஜை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு நாளை சிறப்பாக உணவளிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க:http://அயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…!!

டெல்லியைப் போல் அயோத்தியில் குரங்குகள் தொல்லை அதிகம். உணவுக்காக காத்திருக்கும் இந்த குரங்குகள் அங்கு வரும் பக்தர்களை தாக்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் நாளை பூமி பூஜை நடக்கும் போது விழாவில் பங்கேற்கும் விஜபிக்களை குரங்குகள் தொல்லை செய்யக்கூடாது என்பதற்காக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம்.

மேலும் படிக்க:http://சரவணபவன் சாம்பாரில் பல்லி… அருவெறுப்பில் நெளிந்த காஸ்டமரால் வந்த ஆப்பு…!!

அதனால் நாளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு ஏராளமான பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை உணவாக கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் வாழும் குரங்குகளுக்கு அரசு சார்பில் விருந்து கொடுப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு…

MANIMARAN M

“பி.எஸ்.என்.எல். நாட்டிற்கே ஒரு களங்கம்; தேசதுரோகிகளின் கூடாரம் விரைவில் காலியாகும்”… கொளுத்தி போட்ட பாஜக எம்.பி…!

THAVAMANI NATARAJAN

மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி

MANIMARAN M

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

MANIMARAN M

என்னதான் உங்க பிரச்சனை…??? மத்திய அரசை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

POONKUZHALI

“விவசாயத்தை காப்பாற்றுங்கள்”…. கண்ணியமான கோரிக்கையை கலவரமாக்கிய போலீசார்… விவசாயிகள் மீது வன்முறை தாக்குதல்…!!

MANIMARAN M