Newskadai.com
இந்தியா

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

Share this:

கொரோனா (Covid-19) தொற்று காலகட்டத்தில் சிறப்பாக சிந்தித்து செயல்பட்ட 50 பேரை மக்களின் வாக்கு எண்ணிக்கையின் மூலம் தேர்ந்தெடுத்து இருக்கிறது இங்கிலாந்தின் புரோஸ்பெக்ட் (Prospect) என்ற பத்திரிக்கை. அதில் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறார் நம் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே கே சைலஜா.
இரண்டாவது இடத்தில் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிக்கா அர்டர்ன், மூன்றாவது இடத்தில் பங்களாதேசை சேர்ந்த மரியம் தபஸ், நான்காவது இடத்தில் கருப்பின மக்களின் உயிரும் முக்கியம் இயக்கத்தின் கார்னல் வெஸ்ட் ஐந்தாவது இடத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் இலினோ சாபோ ஆகியோர் உள்ளனர்.

உலகின் சிறந்த சிந்தனையாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 பேரில் வரிசைப் படுத்தப்பட்டுள்ள முதல் பத்து பேரில் முதல் ஆறு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ், கொரோனோ வைரஸ் தொற்றுக்களை திறம்பட கையாண்டு மக்களைக் காத்த மகத்தான சுகாதாரத்துறை அமைச்சருக்கு உலகளாவிய இவ்விருது கிடைத்திருப்பது கேரள மாநில அரசுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.


Share this:

Related posts

விடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..!!

AMARA

பாராளுமன்றத்தில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி…

MANIMARAN M

மத்திய அரசின் இந்த திட்டத்தில் நீங்களும் மாதம் ரூ.3 ஆயிரம் பெறலாம்… வழிமுறைகள் உள்ளே…!!

THAVAMANI NATARAJAN

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

MANIMARAN M

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M