Newskadai.com
இந்தியா

கல்லூரி மாணவர்களை கவலையில் ஆழ்த்திய மத்திய அரசு… இதுக்காகவா இத்தனை நாள் வீட்டிலிருந்தோம்…!!

Share this:

மத்திய கல்வித் துறை நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்மையில் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் தற்போது கல்லூரிகளை திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்படும்.

அதற்கேற்ப மாணவர் சேர்க்கையை அக்டோபர் மாதத்துக்குள் நிறைவு செய்துக் கொள்ள வேண்டும். 20-21-க்கான கல்வியாண்டு ஆகஸ்ட் 2021 வரை செயல்படுத்தபடும். மேலும் இந்த கல்வியாண்டில் குளிர்கால மற்றும் கோடை கால விடுமுறைகள் எதுவும் அளிக்கப்படாது. கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட விடுமுறைகளை சரிசெய்யும் வகையில், வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற ஆறு நாட்கள் வகுப்புகள் நடைபெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

” எனக்கு கல்யாணம் ஆகாததற்கு இந்த கடைதான் காரணம்” ஜேசிபியால் கடையை இடித்து தரைமட்டமாக்கிய இளைஞர்..!!

THAVAMANI NATARAJAN

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

MANIMARAN M

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN

மீண்டும் உடல் நலக்குறைவு… உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

MANIMARAN M

“அங்கு மசூதியே இல்லை… புதிய இந்தியாவின் நீதி”… உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கருத்து…!

AMARA

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI