Newskadai.com
தமிழ்நாடு

இரவில் நடந்த கொடூரம் : கோவை மாநகரில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி..!!

Share this:

கோவை மாநகர் செட்டி வீதியில் உள்ள 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். நேற்றிரவு பெய்த கன மழையில் பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்தது. இதன் அருகில் இருந்த ஓட்டு வீடும் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

வீடு இடிந்து விழுந்த இடிபாடுகளில் 8 பேர் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் ணியில் ஈடுபட்டனர்.

இதில் 6 வயது சிறுவன் உள்பட 6 பேரை பலத்த காயங்களுடன் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய ஸ்வேதா என்ற 27 வயது பெண்ணும், கோபால்சாமி என்ற 70 வயது முதியவரும் என இருவர் உயிரிழந்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். வீடு இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

MANIMARAN M

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: சீலிடப்பட்ட கவரில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்…!!

MANIMARAN M

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M