Newskadai.com
தமிழ்நாடு

“வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம்”… ஜலகையில் இயற்கையை காக்க புதிய முயற்சி…!!

Jalakandapuram
Share this:

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், நமது சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிப்பை குறைக்க, ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

Jalakandapuram

இதற்கான முயற்சியாக சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி ஒன்றியத்தை சேர்ந்த தோரமங்கலம் கிராமத்தில் இருக்கும் 2,500 வீடுகளுக்கு தலா இரண்டு செடிகள் கொடுப்பதாக முடிவு செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ரோட்டரி சங்கம் மற்றும் இளைஞர்கள் அமைப்பான ரோட் ராக் ஆகியோர் இணைந்து முதல் கட்டமாக 1000 செடிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது,

jalakandapuram

இந்த நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திருமதி பானுமதி பாலு, ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளர், தோட்டக்கலைத்துறை ஏ.டி, நங்கவள்ளி பி.டி.ஓ, வேளாண்துறை பொறியாளர், தோரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர், ரோட்டரி சங்கத்தின் பொறுப்பாளர்கள், ரோட் ராக் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இவர்களின் இந்த முயற்சி பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

jalakandapuram

இவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்பதில் அய்யமில்லை.

jalakandapuram

இயற்கையின் வழியில் செல்வோம்! மரங்களையும், பயனுள்ள செடி, கொடிகளையும் வளர்ப்போம்! பயன் பெறுவோம்! பசுமை பாரதத்தை உருவாக்குவோம்!!

Jalakandapuram

மரம் வளர்ப்போம் மழை பெருவோம்

jalakandapuram


Share this:

Related posts

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M

பற்றி எரியும் மீனவ கிராமம்… கடலூரில் இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

நாகையில் கோவில், குளம், பள்ளிகளை காலி செய்யப்போகும் சாலைப்பணி… ஆட்சியரிடம் மன்றாடிய மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

ஓணம் பண்டிகை : கோவை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!!

MANIMARAN M

தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி… வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு…!!

MANIMARAN M

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M