Newskadai.com
வீடியோ

அதிவேக ரயிலில் சிக்கி சின்னா பின்னமான லாரி… ஆக்ஸிடெண்ட் வீடியோ…!!

train accident viral
Share this:

அமெரிக்காவின் இன்டியானா மாகணத்தில் உள்ள பென்டல்டனில் ரயில்வே ரோட்டில் உள்ள கிராசிங்கை சரக்கு லாரி ஒன்று கடக்க முயன்ற பொழுது சரக்கு லாரியில் பழுது ஏற்பட்டுள்ளது, இதனை சரி செய்ய ஓட்டுநர் முயற்சி செய்து கொண்டிருந்தார், அந்த நேரம் பார்த்து அந்த ரயில் ரோட்டில் அதிவேகமாக ஒரு ரயில் வருவதை பார்த்த ஓட்டுனர் பல்வேறு முயற்சிகள் செய்தும் லாரியை எடுக்க முடியாததால் லாரியில் இருந்து குதித்து ஒடினார், அதிவேகமாக வந்த ரயில் சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது, இந்த புகைப்படங்கள் இனையத்தில் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க http://”படையே நடுங்குமாம்” இந்த பச்சபுள்ளய பாருங்க… மலைபாம்புடன் நீச்சலடிக்கும் சிறுமி… வைரல் வீடியோ


Share this:

Related posts

நடு ரோட்டில் படுத்திருந்த சிங்கத்தை, வன ஊழியர் ’போன்னு’ சொன்னதும் கிளம்பிடுச்சு… வைரல் வீடியோ..!!

NEWSKADAI

எஸ்.பி.பி. மரணத்தால் துடிதுடித்து போன பிரபலங்கள்… கண்ணீர் சிந்த வைக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தொகுப்பு…!!

THAVAMANI NATARAJAN

விரைவில் சீறிப்பாய போகிறது ரபேல்… சீனாவை பீதி கிளப்பும் இந்தியா…!!

NEWSKADAI

இவர்தான் எஸ்பிபி… பாடுநிலாவின் மனிதாபிமானம்… வைரல் வீடியோ..!!

NEWSKADAI

காமெடி மன்னன் ‘வடிவேல்’ பாலாஜி இறுதி நிமிடங்கள்… கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி, மகள்… இதயத்தை சுக்கு நூறாய் உடைக்கும் வீடியோ…!!

NEWSKADAI

கொட்டித் தீர்த்த பேய் மழையால் 28 பேர் உயிரிழந்த பரிதாபம்.. விடியோ…!!

THAVAMANI NATARAJAN