Newskadai.com
தமிழ்நாடு

மதுரையில் அருகே நடக்க இருந்த ரெயில் விபத்து… இஞ்சின் டிரைவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Share this:

மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் தினசரி காலை 8 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு செல்லும், நேற்று வழக்கம் போல மதுரையில் இருந்து கிளம்பி திண்டுக்கல் வரும் வழியான கொடைரோடு அருகே உள்ள முருகன்பட்டி ரெயில் வழிபாதையில் 3 கி.மீ தொலைவில் குகை பாதை வழியாக சென்று கொண்டிருந்தது, அந்த நேரத்தில் முருகன்பட்டி அருகே தண்டவாளத்தில் 300 கிலோ எடைகொண்ட ராட்சத பாறை ஒன்று உருண்டு வந்துள்ளது, இதைகண்ட ரெயில்வே ஊழியர்கள் ரெயில் இஞ்சின் டிரைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, இதையடுத்து ரெயில் நிருத்தப்பட்டதால் நடக்க இருந்த பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

மேலும் படிக்க: http://விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு… கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதால் பரபரப்பு…!

இதைதொடர்ந்து திண்டுக்கல் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அந்த ராசட்சத பாறையிறை உடைத்து அப்புறப்பட்டுத்தினர், இதனால் நேற்று வைகை எக்ஸ்பிரஸ் 45 நிமிடம் தாமதமாக சென்றதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் கூறுகையில் கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் ராட்சத பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது, சரியான நேரத்தில் ரெயில் இஞ்சின் டிரைவர் கவனித்தால் நடக்கவிருந்த பெரிய விபத்து தடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.


Share this:

Related posts

எச்சில் துப்பினால் ரூ.500; மாஸ்க் போடாவிட்டால் ரூ.200… சாட்டையை சுழற்றும் தமிழக அரசு…!!

MANIMARAN M

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M

நிவர் புயல்: இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு… அரசின் அதிரடி அறிவிப்பு…!

AMARA

காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

சேலம் அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…!

THAVAMANI NATARAJAN

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M