Newskadai.com
தமிழ்நாடு

தமிழக மக்களே தயார்: நாளை முதல் வீடு தேடி வருகிறது அரசின் அசத்தல் டோக்கன்…!

ration shop leave
Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டோக்கன் முறையை பயன்படுத்தி  பொருட்களை வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது, இம்மாதம் இறுதி வரை தளர்வுகளுடன் கூடிய கட்டுபாடுகள் நீட்டக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ரேஷனில் வழங்குவதற்கான டோக்கன்களை வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் பயனாளர்களின் வீடுகளுக்கே வந்து ரேஷன் பணியாளர்கள் வழங்குவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Share this:

Related posts

ஆசிரியர் பணிக்கான உச்ச வயது வரம்பு நீடிப்பு… தமிழக அரசின் அதிரடி…!

THAVAMANI NATARAJAN

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

மக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா?

NEWSKADAI

ஏழுமலையான் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்ற தொழிலதிபர்… திடீரென ஏற்பட்ட கோளாறால் நடந்த பகீர் சம்பவம்…!

THAVAMANI NATARAJAN

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் மூவர் பலி…

NEWSKADAI

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA