ஒரே நாளில் 6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று…ஆயிரத்தையே தொடர் கதையாகி… கொரோனா கொடூரம் காட்டுது…கோவையில் 5 பேரை காவு வாங்கிய கொரோனா… அடுத்த கட்டத்திற்கு நகரகிறது..மதுரையில் ஒன்று இரண்டு என்று குறைந்த உயிரிழப்புகள்…சேலத்தை வச்சு செஞ்சுகொண்டிருக்கும் தொற்று… இன்று 400 பேருக்கு மேல் தொற்றிக்கொண்டது…நாகையில் ஒரே நாளில் 125 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடுதிரும்பியுள்ளனர்