Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்றைய ராசிபலன்: செய்யும் காரியங்கள் சிறப்பாக அமையும்…

today rasi palan
Share this:


இன்று 30.09.2020 புரட்டாசி மாதம் 14 தேதி புதன் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 01.45 – 02.45,  மாலை: 06.30 – 07.30


சந்திராஷ்டமம் :   மகம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும், மருத்துவ துறை சார்ந்த படிப்புகளில் முன்னேற்றம் இருக்கும், வேலை மாற்றங்கள் இருக்கும், கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும், எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வது நல்லது, விநாயகர் வழிபாடு வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று லாபகரமான நாள், தடைகள் வந்தாலும் அதை வெற்றியாக மாற்றித்தரும், வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும், முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று நேர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டிய நாள், வியாபார முயற்சிகள் வெற்றி பெரும், குழந்தைகள் வழி முன்னேற்றம் இருக்கும், பெண்களுக்கு நட்பு வட்டங்கள் அதிகரிக்கும், அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள், மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று சரஸ்வதியை வழிபாடு செய்யவும் கல்வியில் நல்ல உயர்வு கிடைக்கும், இன்று மாலை நேரம் வேலை வாய்ப்பு சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெரும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் மஞ்சள் வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று மாலை வரை செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும், தன லாபம் கிடைக்கும், தந்தை வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிகமாக நடைபெறக்கூடிய நல்ல நாள், வெளிநாடு வேலை முயற்சிகள் வெற்றி தரும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.  அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று நல்ல வளர்ச்சியை தரும் நாள், நல்ல பதவிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும், வியாபார முயற்சிகள் வெற்றி பெரும், குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று புதிய வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும் நாள், யாரிடமும் வம்பு வழக்குகள் வைத்துக்கொள்ள வேண்டாம், விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது அவசியம், சில கருத்து மாறுபாடுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 4, வண்ணம் தாமரை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று முருகப் பெருமான் வழிபாடு செய்ய வேண்டும், முயற்சிகளில் எந்த தடை இருந்தாலும் விலகும், நல்ல தன வருமானங்கள் கிடைக்கும், திருமண வரன்கள் கூடி வரும், கணினி துறையினருக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் ரோஜா வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று காரிய வெற்றிகள் கிடைக்கும் நாள், அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும், வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும், சூதாட்ட விசயங்களில் கவனமாக இருக்கவும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று காலபைரவரை வழிபட வேண்டிய நாள், உங்களை சுற்றியுள்ள எதிரிகள் விலகுவார்கள், கோவில் சம்பந்தமான உதவிகளை செய்யுங்கள் நல்ல வெற்றி தரும், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று மனதில் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும், பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் . அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Share this:

Related posts

இந்த ராசிகாரர்களாம் இதை மட்டும் செய்தால் போதும்… எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும்

THAVAMANI NATARAJAN

பரமபதமாடும் தங்கம் விலை… ஒரே நாளில் இவ்வளவு குறைவா..!?

NEWSKADAI

#ராசிபலன் : உங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க பலர் காத்திருப்பார்கள்… பைரவரை வழிபடுங்கள்…

THAVAMANI NATARAJAN

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

NEWSKADAI