Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ராசிபலன் : எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும் நல்ல நாள்…!!!

today rasi palan
Share this:


இன்று 29.09.2020 புரட்டாசி மாதம் 13 தேதி செவ்வாய் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 01.45 – 02.45,  மாலை: 07.30 – 08.30


பிரதோஷம்

சந்திராஷ்டமம் :   பூசம், ஆயில்யம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று வெற்றிகாரமான நாள், முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும், தன லாபம் கிடைக்கும், குடும்பத்தில் விவாதங்கள் வந்து போகும் கவனமாக இருக்கவும், சுயபெருமை பேசுவதை தவிர்க்கவும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று நிறைய சிந்தனைகள் தோன்றும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், கனவன்-மனைவி விட்டுக்கொடுத்து போவது நல்லது, கூட்டுத்தொழிலில் கவனமாக பேச வேண்டும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று அற்புதமான நாள், தன லாபம் பெருகும், தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும், தந்தைவழி உறவுகளால் நன்மைகள் கிடைக்கும், நீண்ட நாள் கவலைகள் மறையும் வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் எமிதிஷ்ட் வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று பொறுமை காக்க வேண்டிய நாள், யாரிடமும் கோபப்பட்டு பேசக்கூடாது, எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது, பயணங்களை தவிர்க்கவும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும் நல்ல நாள், புதிய மாற்றங்கள் நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு, வியாபார ஒப்பந்தங்கள் வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு இன்று முயற்சி செய்தால் பலன் கிடைக்கும், தந்தையின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.  அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று யோகமான நாள், துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும், கல்வி முயற்ச்சிகள் வெற்றி பெரும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும், எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் பச்சை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும் நாள், பொருளாதார உயர்வு கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று காரிய வெற்றி தரும் நாள், சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், அலுவலகத்தில் முன்னேற்றம் இருக்கும், சாதனை புரிந்த நிம்மதி கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் தாமரை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள், தன லாபம் கிடைக்கும், திரைபடத்துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் பச்சை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று பரபரப்பான நாள், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெரும், கல்வி முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை தரும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று பொழுதுபோக்கு விசயங்களில் வீண் அலைச்சல்கள் இருக்கும், சில பயணங்கள் தவிர்க்க முடியாத பயனங்களாக அமையும், புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Share this:

Related posts

தன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும், நம்பிக்கை துரோகம் என இன்றைய ராசிபலன்கள்

NEWSKADAI

இறங்கு முகமாக விலை… தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சரியான டைம்..!!

NEWSKADAI

கார்டு இருந்தா போதும் கவலை வேண்டாம் : வீடு தேடி வந்து வசூல் செய்யும் மின்சார வாரியம்…

MANIMARAN M

எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள்… அதிஷ்டம் இந்த கலரில் இருக்கு…!!

THAVAMANI NATARAJAN

சல்யூட்: நீதி வழங்க வீதிக்கு வந்த கலெக்டர்…!! ஆச்சரியம் ஆனால் உண்மை…!

MANIMARAN M

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN