Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இந்த ராசிகாரர்களாம் இதை மட்டும் செய்தால் போதும்… எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும்

today rasi palan
Share this:


இன்று 28.09.2020 புரட்டாசி மாதம் 12 தேதி திங்கள் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 06.15 -07.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 09.15 – 10.15,  மாலை: 07.30 – 08.30


சந்திராஷ்டமம் :   புனர்பூசம், பூசம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று சுப நிகழ்ச்சிகள் பற்றிய நல்ல செய்தி வரும் நாள், மனதில் நினைத்தவர்களை மணமுடிக்கும் சூழல் அமைந்து வரும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், நீண்ட நாட்களாக மனதில் இருந்த பிரச்சனைகள் விலகும், கனவன்-மனைவி பேச்சுவார்த்தையில் முரணாக நடந்துகொள்ள வேண்டாம், குழந்தைகளால் செலவுகள் கூடும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று காலை பொழுது அமைதியாக இருந்தால் மாலை பொழுது மகிழ்ச்சியாக இருக்கும், முருக பெருமானை வழிபட வேண்டும், அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம், அதிகாரிகளிடம் இருந்த அவப்பெயர்கள் நீங்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று காலை பொழுது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும், மாலை பொழுது அமைதியாக இருப்பது நல்லது, சந்திராஷ்டமம் நடைபெருவதால் அமைதியாக இருப்பதே நல்லது, அரசு சார்ந்த நல்ல செய்திகள் வரும், பண உதவிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சியான செய்திகள் வரும் நாள், அலுவலகத்தில் முன்னேற்றம் இருக்கும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நல்ல நாள், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்திகள் வரும், பிற்பகல் வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி பெரும் நல்ல நாள், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று சந்தோசங்கள் அதிகரிக்கும் நாள், கணிப்பொறி துறையினருக்கு இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகி நல்ல முன்னேற்றம் தரும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் வரும் நாள், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், குழந்தை வரம் கிடைக்கும் நாள், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று காலை பொழுது அமைதியாக இருப்பது நல்லது, பிற்பகல் நல்ல தன வரவுகள் வரும், புதியதாக வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும், நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் கனவன் மனைவி இடையே சிறு சறு பிரச்சனைகள் தோன்றும், சகோதரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது நல்லது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று புதிய முயற்சிகள் வெற்றி பெரும் நாள், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும், உங்களின் மதிப்பு மரியாதைகள் அதிகரிக்க துவங்கும் நாள். அதிஷ்டமான எண் 1, வண்ணம் பச்சை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று நீண்ட கால பிரச்சனைகள் முடிவிற்கு வரும் நல்ல நாள், பதவி உயர்வுகள் கிடைக்கும், வேலை இடமாற்ற செய்திகள் வரும், குடும்பத்தாரிடம் அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 5, வண்ணம் சிகப்பு வண்ணம்.


Share this:

Related posts

கார்டு இருந்தா போதும் கவலை வேண்டாம் : வீடு தேடி வந்து வசூல் செய்யும் மின்சார வாரியம்…

MANIMARAN M

உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?

NEWSKADAI

இந்த ராசி காரர்கள் கோபத்தை மட்டும் குறைச்சுக்கோங்க…. உங்க காட்டில் மழைதான் போங்க…..

THAVAMANI NATARAJAN

இன்று கொஞ்சம் கவனம் தேவை: வம்பு-வழக்குகளில் விலகி இருங்கள், முருகப்பெருமானை வழிபாடுங்கள்…

NEWSKADAI

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI

இந்த ராசிகாரர்களுக்கெல்லாம் அதிஷ்ட எண்ணால இன்றைக்கு அம்சமான நாளாக இருக்கபோகுது

NEWSKADAI