Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ராசிபலன்: வாக்குறுதிகள் தந்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்…!!

today rasi palan
Share this:


இன்று 27.09.2020 புரட்டாசி மாதம் 11 தேதி ஞாயிறு கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 06.00 -07.00 , மாலை: 03.15 – 04-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45,  மாலை: 01.30 – 02.30


ஏகாதசி, திருவோணம்

சந்திராஷ்டமம் :   திருவாதிரை, புனர்பூசம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று பெருமாள் வழிபாடு செய்து மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டிய நாள், வேலைவாய்ப்புகள் பற்றிய சிந்தனைகள் தோன்றும், குடும்பத்திலுள்ள பெரியவர்களின் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், சகோதரர்களால் நிறைய ஒத்துழைப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று தொலைதூரத்திலிருந்து வேலை வாயப்புகள் குறித்த  நல்ல செய்திகள் வரும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்றுமன உளைச்சல்கள் வரும் பொறுமையாக இருக்க வேண்டிய நாள், தொலைதூர பயணங்களை தவிர்க்கவும், யாருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, தேவையற்ற பேச்சுகளால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றும் அமைதியாக இருக்கவும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று அதிஷ்டகரமான நாள். புதிய வேலை வாய்ப்புகள் குறித்து சிந்தனைகள் மேலோங்கும், மனதில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும், குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும், வியாபாரம் நலம் பெரும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று அதிகளவு சிந்தனைகள் பெருகும் நாள், வேலைவாய்ப்பு பற்றி சிந்தனைகள் தோன்றும் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் எமிதிஷ்ட் வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று குலதெய்வ வழிபாடுகள் செய்வது அவசியம்,  தொழில் சார்ந்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள், மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும், சகோதர வகையில் மன கசப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.  அதிஷ்டமான எண் 3, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மனதில் ஒரு படபடப்பான சூழல் இருக்கும், எதிர்காலத்தில் நல்ல வேலை அமைவதர்க்கான சாத்திய கூறுகள் தோன்றும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும், பெருமாள் வழிபாடு செய்வது வெற்றியை கொடுக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று நீங்கள் முயற்சிக்கும் காரியங்கள் வெற்றி பெரும் நல்ல நாள்,  உங்களின் பணிவு மிக பெரிய வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும், நல்ல செய்திகள் வரும், தன லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் றபால் வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிக நல்லது, மனைவியுடன் கருத்து மாறுபாடுகள் வைத்துக்கொள்ள வேண்டாம், வீடு பராமரிப்பு பணிகள் நடக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் பச்சை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும், குறிப்பாக திருமணங்கள் சார்ந்த விசயங்களில் மனதில் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும், பெருமாள் வழிபாடு நல்ல பலனைத்தரும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று விநாயகரை வழிபட வேண்டிய நாள், வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகள் இருக்கும், பகைவர்களால் துன்பம் வரக்கூடிய சூழல் இருப்பதால் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். அதிஷ்டமான எண் 1, வண்ணம் இளம் சிகப்பு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று எடுத்த காரியங்கள் வெற்றி பெரும், வேலை வாய்ப்பு முயற்சிகள்கள் வெற்றி தரும், பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் வாயப்புகள் அமையும், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிஷ்டமான எண் 51, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Share this:

Related posts

திருமண வாய்ப்புகள் கூடிவரும் நாள்…வம்பு வழக்குகள் வந்தால் ஒதுங்கி போவது நல்லது…

THAVAMANI NATARAJAN

தொடர்ந்து குறையும் தங்கம் விலை… இது வாங்க வேண்டிய நேரம்..!!

NEWSKADAI

எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் நாள்… சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது..!!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

கிணற்றில் போட்ட கல்லு போல பெட்ரோல் விலை… இன்று டீசல் விலை எவ்வளவுன்னு தெரியுமா?

NEWSKADAI

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI