Newskadai.com
லைஃப் ஸ்டைல்

நல்ல செய்திகள் தேடிவரும் நாள்… அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்..!!

today rasi palan
Share this:


இன்று 26.09.2020 புரட்டாசி மாதம் 10 தேதி சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 12.15 – 01.15,  மாலை: 09.30 – 10.30


தசமி

சந்திராஷ்டமம் :   மிருகசீரிஷம், திருவாதிரை


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று உங்களின் தொழில் முயற்சிகள் வெற்றி பெரும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், கரும சனி நடப்பதால் தந்தையின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், பெருமாள் வழிபாடு உங்கள் வாழ்க்கையை உயர்த்தும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களின் பொறுமையான செயல்கள் வெற்றியை தரும், அலுவலகத்தில் உயர்அதிகாரிகளிடம் பகைத்துக்கொள்ள கூடாது, தொழில் முயற்சிகள் வெற்றி பெரும், தன வரிவுகள் இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று காலைப் பொழுது சிறப்பாக இருக்கும், மதியத்திற்கு மேல் தேவையற்ற பேச்சு வார்த்தைகளால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் இருக்கிறது கவனமாக இருக்கவும், பண வரவுகள் திருப்பதி தரும், கலையுலகினருக்கு வெற்றி வாய்ப்புகள் உண்டு, நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் விலகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் கிடைக்கும், உயர்அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், சிலருக்கு திருமண வாய்ப்புகள் கூடி வரும், பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு எல்லையில்லா வெற்றிகளை தரும், நம்பிக்கை துரோகிகள் உடனிருப்பதால் உங்களின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும், பண வரவுகள் வரும், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும், பிரிந்திருந்தவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்புகள் இருக்கும், தந்தை தாய் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று பிறரின் வாழ்க்கையின் அந்தரங்கங்களில் தலையிடுவதை தவிர்க்கவும், வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை பொருத்து வெற்றி கிடைக்கும், பொழுதுபோக்கு விசயங்களில் மிகுந்த கவனம் தேவை.  அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிகம் நடைபெரும் நல்ல நாளாக அமையும், கல்வியில் மாணவர்களுக்கு மிக சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று மென்மேலும் வளர்ச்சி பெருகும் நல்ல நாளாக அமையும், உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும், பெருமாள் வழிபாடு செய்வது சிறப்பை தரும், வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிரக்கவும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று பிற்பகல் முதல் தன வருமானம் பெருகும், திருமண முயற்சிகள் எடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும், வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று தித்திக்கும் செய்திகள் தேடிவரும் நாளாக அமையும், நீங்கள் எதிர்பார்த்த நபர்கள் உங்களை தேடிவரும் நாளாக அமையும், தொழில் சார்ந்த கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சனைகள் நீங்கும், பண வரவை உயர்த்தி தரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று காலை பொழுது வெற்றிகளை தரும் வகையில் அமையும், பிற்பகல் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம், கடன் பெற்றவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது ஆகவே முருக பெருமானை வழிபடுவது பாதுகாப்பை தரும், எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று அற்புதமான நாளாக அமையும், குலதெய்வ வழிபாடு மிகுந்த மகிழ்ச்சியை தரும், தொழில் முயற்சிகள் வெற்றி பெரும், பொழுதுபோக்கு விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும், குழந்தைகள் விசயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Share this:

Related posts

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

அப்படி என்ன தான் இருக்கு கும்பகோணத்தில் வாங்க பார்க்கலாம்…!!

AMARA

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN

16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

MANIMARAN M

இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா?! தங்கம் விலை இன்றைய நிலை..!!

NEWSKADAI