Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அடடா… இன்றைக்கு அற்புதமான நாளா இருக்கே… புதிய முயற்சியோடு, புத்திசாலிதனமாக நடந்துகொள்ளவும்..!!

today rasi palan
Share this:


இன்று 25.09.2020 புரட்டாசி மாதம் 09 தேதி வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 12.15 -01.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 01.45 – 02.45,  மாலை: 06.30 – 07.30


நவமி

சந்திராஷ்டமம் :   ரோகிணி, மிருகசீரிஷம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று சுபச்செய்திகள் தேடிவரும் நல்ல நாள், கலை துறையினருக்கு நல்ல வாயப்புகள் தேடிவரும், கல்வி சார்ந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் பெருமாளை வழிபட வேண்டும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள், கணவன்-மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றும், வார்த்தைகளில் கவனம் தேவை, அலுவலகத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது, கடன் உதவிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று அற்புதமான நாள், குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும், தன வரவுகள் வரும், நீங்கள் சந்திக்கும் மனிதர்கள் ஆதரவாக நடந்துகொள்வார்கள், வியாபாரத்தில் மிக சிறப்பான வெற்றிகள் கிடைக்கும், உங்களின் தனி திறமைகள் புகழை பெற்றுத்தரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று வெற்றிகராமான நாள், கடன் வாங்குவதை தவிர்க்கவும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உயர் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று உங்களின் புதிய முயற்சிகள் வெற்றிபெறும் நாள், புதிய வாய்ப்புகள் வரும் எதிபார்த்த காரியங்கள் வெற்றி பெரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று கல்வியில் முன்னேற்றம் தரும் நாள், வாகனங்கள் மற்றும் மின்சாரம் சார்ந்த வேலைகளில் கவனம் தேவை, முருகப் பெருமானை வழிபடுங்கள் திருமண தடைகள் விலகும், தொழில் முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று காரியங்கள் வெற்றி பெறக்கூடிய நல்ல நாள், புதிய வேலை முயற்சிகள் வெற்றி தரும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மீடியா துறையினருக்கு வெற்றிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று தன லாபங்கள் கிடைக்கும் நல்ல நாள், நீண்ட நாட்களாக இருந்த மன குழப்பங்கள் நீங்கும், அலுவலகத்தில் உங்களின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், உங்கள் சிந்தனைகளால் வெற்றி பெரும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள், கோபத்தை தவிர்க்கவும், உடல்நலத்தில் அக்கைறை எடுத்துக்கொள்ளவும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று மனைவி வழியில் நல்ல செய்திகள் வரும் நாள், நல்ல வேலை வாய்ப்புகள் மற்றும் வேலை மாற்றங்கள் கிடைக்கும், தொழில் சம்பந்தபட்ட பிரச்சனைகள் விலகுவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும், யாருக்கும் வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும் நாள், தன வரவுகள் கிடைக்கும், கனவன்-மனைவி ஒற்றுமை இருக்கும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் நாள், கோபத்தை குறைத்து கொள்வதால் பல வெற்றிகள் வரும், உடல்நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், புதிய வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும், சகோரத வகையில் நல்ல செய்திகள் வரும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Share this:

Related posts

நல்ல செய்திகள் தேடிவரும் நாள்… அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

இந்த ராசிகாரர்களே… கோபத்தை குறைத்தால் லாபம் பெருகும்… வெற்றி நிச்சயம்..!!

THAVAMANI NATARAJAN

பட்டையை கிளப்பும் தங்கம் விலை… இன்றைக்கு எவ்வளவு… தெரிந்து கொள்வோம்..!!

NEWSKADAI

அதிகரித்த தங்கம், வெள்ளி விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN

கிணற்றில் போட்ட கல்லு போல பெட்ரோல் விலை… இன்று டீசல் விலை எவ்வளவுன்னு தெரியுமா?

NEWSKADAI