Newskadai.com
லைஃப் ஸ்டைல்

உடன் பிறப்புகளிடம் உஷார்; வேலை இல்லா பட்டதாரிகளுக்கு இன்று நல்ல நாள்…!!

today rasi palan
Share this:


இன்று 24.09.2020 புரட்டாசி மாதம் 08 தேதி வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 12.15 – 01-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: —,  மாலை: 06.30 – 07.30


அஷ்டமி

சந்திராஷ்டமம் :   கிருத்திகை, ரோகிணி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சியான நாள், வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், தந்தையின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், பெண்களுக்கு எடுத்த காரியமெல்லாம் வெற்றியை தரும், கடவுள் வழிபாடு செய்வது அவசியம். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று நாவடக்கம் தேவை, அமைதியை கடைபிடிக்கவும், வரவுக்கேற்ற செலவுகளும் வரும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று  நீங்கள் எடுத்த காரியமெல்லாம்வெற்றி பெறும் நாள், தன வரவுகள் வரும், மன நிம்மதி கிடைக்கும், பைனான்ஸ் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியது அவசியம், வழக்குகள் சமாதானத்தில் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளது, சட்டத்துறையில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று யோகமான நாள், எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும், புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் பெண்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று தன வரவுகள் அதிகரிக்கும் நாள், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும், உங்களின் பேச்சுவார்த்தைகள் வெற்றியை தரும், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று கல்வியில் உயர்வு பெறும் நாள், உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று வேலை வாய்ப்புகள் அமையும் நாள், தன வரவுகள் கிடைக்கும், சகோதர வகையில் பகைத்துக்கொள்ள வேண்டாம், உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும், அலுவலக மாற்றங்களை சந்திக்க நேரிடும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று அதிஷ்டமான நாள் பெண் தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம், மருத்துவத்துறையில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள் . அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று புதிய வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும் நாள், சகோதர வகையில் நல்ல நிகழ்வுகள் நடக்கும், பெண்கள் சாமர்த்தியத்தால் வெற்றி பெரும் நாள், அலுவலகத்தில் பாராட்டுகள் கிடைக்கும், பிரிந்தவர்கள் சேரும் வாய்ப்புகள் உள்ளது. அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிகமாக நடைபெறும் நல்ல நாள், வேலையில் இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும், குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் பண வரவுகள் குறித்த நல்ல தகவல்கள் வரும், குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நல்ல நாள், பதவி உயர்வுகளுக்கான முயற்சிகள் வெற்றி பெற்றுத்தரும், உயர் அதிகாரிகளுடன் இருந்த மன கசப்புகள் குறையும், வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுக்கும் பொழுது கவனமாக இருக்கவும், தன லாபத்தை தரும் நாளாக அமையும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத  வண்ணம்.


Share this:

Related posts

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

வந்தாச்சு ஸ்மார்ட் கிளாஸ் டாய்லெட்… இனி கிளீனாக இருக்கான்னு உள்ள போய் பார்க்க வேண்டாம்…!!

MANIMARAN M

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI

இதுதான் பாஸ் இந்தியா… இந்து கோவில் கட்ட இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம்… நெகிழ்ச்சியான சம்பவம்…!!

NEWSKADAI

இ.எம்.ஐ. கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்… வட்டிக்கு வட்டி கட்டும் பிரச்சனையில் இருந்து விடுதலை…!

AMARA

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN