Newskadai.com
லைஃப் ஸ்டைல்

காரியத்தில் கண்ணா இருங்க… கடன் மட்டும் வாங்கிடாதீங்க…!!

today rasi palan
Share this:


இன்று 23.09.2020 புரட்டாசி மாதம் 07 தேதி புதன் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45 ,  மாலை: 06.30 – 07.30


சந்திராஷ்டமம் :   பரணி, கிருத்திகை


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று முருகப் பெருமானை வழிபட வேண்டும், வாழ்க்கைத் தரம் உயரும், சுப காரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை துவங்கலாம், மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும், வியாபாரத்தில் உயர்வு கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று அனைத்து காரியங்களிலும் கவனமாக இருக்க வேண்டும், புதிய வேலை முயற்சிகள் வெற்றி தரும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், செலவுகள் அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், புதிய வீடு வாங்கும் அமைப்புகள் உள்ளது, வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், கடன் உதவிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் இளஞ்சிவப்பு வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று தொலைதூர பயணங்கள் இருக்கும், புதிய பதவிகள் எதிர்பார்ப்பவர்கள் விநாயக பெருமானை வழிபடுங்கள் பதவி உயர்வு கிடைக்கும், குடும்ப வாழ்வில் சச்சரவுகளை தவிர்க்க வேண்டும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று பண வரவு அதிகரிக்கும் நாள், வியாபாரத்தில் வெற்றி வரும், மீடியா துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும், இனிய நாளாக அமையும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று பேச்சு சாமர்த்தியம் கூடும் நாள், தன வரவு இருக்கும், வியாபாரத்தில் லாபம் பெருகும், சகோதர வகையில் பிரச்சனைகளை தவிர்க்கவும், நிலங்கள் விற்பதில் அவசரபட வேண்டாம், வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று வெற்றிகரமான நாளாக அமைகிறது, உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று கணபதியை வழிபடுங்கள் பிரச்சனைகள் விலகும், தொழில் முயற்சிகள் வெற்றி தரும், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் கவனமாக செய்ய வேண்டும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம், கடன் வாங்காதீர்கள். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும் நாள், பேச்சில் கவனமாக இருக்க வேண்டும், குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, வேலை வாய்ப்புகளில் தடுமாற்றங்கள் வரும் முயற்சியை கைவிட வேண்டாம். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்,  கனவன்-மனைவி உறவில் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும், வாக்குறுதிகள் தரும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் பச்சை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்றைய முயற்சிகள் நாளை வெற்றி தரும், வேலை செய்யும் இடத்தில் சில நெருக்கடிகள் இருக்கும்,  கோபத்தை தவிர்க்கவும், வெற்றிகரமான சிந்தனைகள் தோன்றும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் சிகப்பு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் நல்ல நாள், உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கூடும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வியாபாரத்தில் லாபம் கூடும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Share this:

Related posts

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

AMARA

இந்த ராசிகாரர்களுக்கெல்லாம் அதிஷ்ட எண்ணால இன்றைக்கு அம்சமான நாளாக இருக்கபோகுது

NEWSKADAI

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… கைல பணத்த வச்சுகிட்டு எதுக்கு சும்மா இருக்கனும்…!!

NEWSKADAI