Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இந்த ராசிகாரர்கள் கவனமாக இருக்க வேண்டும்… மன தைரியமும், உடலநல அக்கறையும் தேவை…!!

today rasi palan
Share this:


இன்று 22.09.2020 புரட்டாசி மாதம் 06 தேதி செவ்வாய் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 01.45 – 02.45 ,  மாலை: 07.30 – 08.30


சஷ்டி

சந்திராஷ்டமம் :   அஸ்வினி, பரணி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் மனது அலைபாயும் அதனால் அமைதியாக இருப்பது நல்லது, பண வரவு தரும், மன தைரியத்தை தரும், பெரியவர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று மனதில் நினைத்தவரை மணமுடிக்கும் சூழல் உருவாகும், வசீகரமான பேச்சு வெற்றியை தரும், மருத்துவர்கள் புகழ் பெறுவீர்கள், வங்கி துறையை சேர்ந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும், கோபப்படாதீர்கள். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உங்களை குழந்தைகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்கித் தரும், வியாபாரத்தில் புது விதமான வழிமுறைகளை பின்பற்றி வெற்றி பெறுவீர்கள். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று மனதில் சலனங்கள் தோன்றும் மனதை கட்டுப்படுத்த வேண்டிய நாள், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், குடுப்பத்தினருடன் விட்டு கொடுத்து செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய நாள், கனவன் மனைவி உறவில் கருத்து மாறுபாடு தோன்றும், செய்யும் வேலையில் கோபப்பட வேண்டாம், புதிய வேலையை தேடுங்கள் நல்லது நடக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று தன லாபம் அதிகரிக்கும், உணவில் கவனம் தேவை, வியாபாரத்தில் ஏற்ற இரக்கங்கள் இருக்கும், தொழிலில் இடமாற்றம் இருக்கும், பெண்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று பாண்டிசேரி மனக்கோல விநாயகரை வழிபட வேண்டும், எடுத்த காரியமெல்லாம் வெற்றியாக அமையும், குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும், தன லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே  இன்று கண்களை கவனித்துக் கொள்ளுங்கள், பிடிவாதங்களை விட்டு விடுங்கள், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு விபரீத ராஜயோகம், போகரை வழிபடுங்கள் வெற்றி கிடைக்கும், தன லாபம் பெருகும், எல்ல வகையிலும் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நன்மைகள் நடைபெரும் நல்ல நாள், அலுவலகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம், அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்திகள் வரும்,. வியாபரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்கள் கருத்துகளை தைரியமாக பேசுவீர்கள், வாழ்க்கைத் துனையின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், எடுத்த காரியமெல்லாம் வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்கள் பணிவு நல்ல பெயரை பெற்றுத்தரும், குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும், குடும்பத்தில் நிம்மதியை தரும், அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Share this:

Related posts

கூடா நட்பு கேடாய் முடியும்… தான தர்மங்கள் செய்யவும் இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்குமே சூப்பர்…. கொஞ்சம் இதை மட்டும் சரி பண்ணிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

தங்கம், வெள்ளி விலையைப்போல.. வெங்காய விலையையும் வச்சு செஞ்சுடாங்க..!!

NEWSKADAI

கார்டு இருந்தா போதும் கவலை வேண்டாம் : வீடு தேடி வந்து வசூல் செய்யும் மின்சார வாரியம்…

MANIMARAN M

கொரோனாவால்… பள்ளி ஹெட் மாஸ்டர், ’டீ மாஸ்டராக’ மாறிய பரிதாபம்..!!

THAVAMANI NATARAJAN