Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இந்த ராசிகாரர்களுக்கெல்லாம் அதிஷ்ட எண்ணால இன்றைக்கு அம்சமான நாளாக இருக்கபோகுது

today rasi palan
Share this:


இன்று 21.09.2020 புரட்டாசி மாதம் 05 தேதி திங்கள் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 06.15 -07.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 01.30 – 02.30 ,  மாலை: 07.30 – 08.30


சந்திராஷ்டமம் :   அஸ்வினி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று நல்ல பண வரவுகள் இருக்கும் நாளாக அமையும், சுப காரிய செய்திகள் கூடிவரும், பண தேவைகள் பூர்த்தியடையும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் இடர் சிகப்பு வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும், கடன் உதவிகள் கிடைக்கும்,தட்ஷணாமூர்த்தியை வழிபட வேண்டும், பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்கவும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு யோகமான நாள், குழந்தைகளால் உங்கள் நோக்கம் நிறைவேறும், குலதெய்வ வழிபாடு உங்களுக்கு அதிஷ்டத்தை தரும், பண வரவுகள் இருக்கும், தோல் சம்பந்தமான நோய்கள் வரும் சரியான மருத்துவம் எடுத்துக்கொள்ளவும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு அற்புதமான நாள், வீடு கட்டும் எண்ணம் வெற்றியடையும், சகோதர உறவுகள் நன்றாக இருக்கும், குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று நெல்லையப்பர் கோவில் காந்திமதி அம்மனை தரிசனம்  செய்தால் புகழை பெற்று தரும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், குழந்தைகள் வழியில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே உணவில் கவனமாக இருக்கவும், நல்ல தன வரவுகள் இருக்கும், இன்று திருமணத்திற்கு முயற்சி செய்யதால் கை கூடிவரும், பிரிந்த கணவன் மனைவி சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும், வியாபாரத்தில் லாபம் பெருகும், சில துறையினருக்கு அவமானம் ஏற்படும் வாய்ப்புள்ளது எச்சரிக்கையாக இருக்கவும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களின் நோக்கத்தை அடைவதற்கு பதற்றம் இருக்கும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், எந்த பிரச்சனைக்கும் கவலையில்லாமல் இருங்கள். துன்பம் விலகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று பல்வேறு வகையில் நன்மைகள் நடக்கும் நாளாக அமையும், பொருளாதாரத்தில் மேன்மை, பெண்களுக்கு வாழ்வில் உயரும் நாள், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று புதிய தொழில் துவங்குவதற்கான முயற்சி வெற்றி தரும், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும், சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், நல்ல வெற்றி வாய்ப்புகள் அமையும் நாளாக இருக்கும், இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும், நீங்கள் செய்யும் வேலையை விட்டு விட வேண்டாம். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு ஒருவழியில் நன்மையும் மற்றொறு வழியில் தீமையும் இருக்கும், தன வரவுகள் இருக்கும், புதிய வேலை மாற்றங்கள் இருக்கும், குடும்பத்தில் சுப செய்திகள் வரும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று கோபத்தை தவிர்க்கவும் தவறான முடிவுகள் அவமானத்தை கொடுக்கும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Share this:

Related posts

நேற்றே வாங்கியிருக்கலாம்… சரிவிலிருந்து சர சரவென உயரும் தங்கம் விலை…!!

NEWSKADAI

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI

தன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும், நம்பிக்கை துரோகம் என இன்றைய ராசிபலன்கள்

NEWSKADAI

அற்புதமான நாள்… எதிர்ப்பார்த்த காரியம் கைகூடும்… ராசியான எண், வண்ணம் இதுதான்…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

NEWSKADAI