Newskadai.com
லைஃப் ஸ்டைல்

தன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும், நம்பிக்கை துரோகம் என இன்றைய ராசிபலன்கள்

today rasi palan
Share this:


இன்று 20.09.2020 புரட்டாசி மாதம் 04 தேதி ஞாயிறு கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 03.15 – 04-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.30 – 11.00 ,  மாலை: 01.30 – 02.30


சதுர்த்தி

சந்திராஷ்டமம் :   ரேவதி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று சுபமான செய்தி வரும் நாள், திருமண வரன்கள் சார்ந்த முயற்சிகளை துவங்கலாம், உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய சிலர் வருவார்கள் கவனமாக இருக்கவும், கோபத்தை தவிர்க்கவும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் பெருகும் நாள், புதிய வேலை தேடும் எண்ணங்கள் தோன்றும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று மன குழப்பங்கள் வந்து போகும், பழைய மன கசப்புகள் நீங்கும், புதிய தொழில் துவங்குவதற்கான முயற்சிகள் தோன்றும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று சற்று பதட்டத்துடன் காணப்படுவீர்கள், கனவன்-மனைவி இடையிலான கருத்து மாறுபாடுகளை பெரிதாக்க வேண்டாம், கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி தரும், வியாபாரத்தில் லாபம் கூடும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று காரிய வெற்றி தரும் நாள், அக்கம் பக்கத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், நினைத்த காரியங்கள் வெற்றி தரும், சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று மீடியா துறையை சார்ந்தவர்களுக்கு புகழ் பெரும் நாள், வியாபாரத்தில் லாபத்தை அதிகபடுத்த புதிய வழிமுறைகளை பின்பற்றுவீர்கள், தோழிலில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று வெற்றிகளை தரும் நாளாக அமையும், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து போகும், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், வியாபாரத்தில் லாபம், அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் பச்சை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நாள், எதிர்பார்த்த தொலைதூரச் செய்திகள் வரும், செய்யும் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று தொட்டதெல்லாம் வெற்றியாக இருக்கும் நாள், தன லாபம் பெருகும், குடும்பத்தில் மூத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று உங்கள் வேலை சம்பந்தமான செயல்கள் அனைத்தும் வெற்றி பெரும் நாள், பிரிந்து வாழ்ந்து வந்தவர்கள் இன்று சேரும் வாய்ப்புகள் உள்ளது, இதுவரை இருந்து வந்த உடல் சார்ந்த பிரச்சனைகள் விலகும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா  வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று அதிகளவில் நன்மைகள் நடக்கும் நல்ல நாள், உங்கள் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெரும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு அதிகரிக்கும், பண வரவுகள் அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உடல் மற்றும் உள்ளம் விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும், யாரிடமும் கருத்து வேறுபாடுகளையோ அல்லது பகையையோ வளர்க்க வேண்டாம், பொறுமையாக இருந்தால் வெற்றிகள் கிடைக்கும், வாகனங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்


Share this:

Related posts

பட்டையை கிளப்பும் தங்கம் விலை… இன்றைக்கு எவ்வளவு… தெரிந்து கொள்வோம்..!!

NEWSKADAI

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN

இல்லத்தரசிகளையே ஏக்கப்பட வைத்த 10 வயது சிறுமி… ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை பற்றி தெரியுமா?

THAVAMANI NATARAJAN

நல்ல செய்திகள் தேடிவரும் நாள்… அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

THAVAMANI NATARAJAN