Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அற்புதமான நாள்… எதிர்ப்பார்த்த காரியம் கைகூடும்… ராசியான எண், வண்ணம் இதுதான்…!!

Share this:


இன்று 17.09.2020 புரட்டாசி மாதம் 01 தேதி வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 12.15 – 01.15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: — ,  மாலை: 06.30 – 07.30


மகாளய அமாவாசை

சந்திராஷ்டமம் :   சதயம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும், நல்ல வருமானம் கிடைக்கும், குழந்தைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே புதிய வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், சொத்துகள் வாங்குவதற்கான நல்ல நாள், காரிய வெற்றிகள் கிடைக்கும், சகோதரர்களிடம் பகைத்து கொள்ள கூடாது. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இணையவழி தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காலை 10.57 நிமிடம் வரை அதிஷ்டமான நேரமாக இருக்கும், நினைத்து நடக்கும் நல்ல நாளாக அமையும், புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 10.57 நிமிடத்திற்கு பிறகு வெற்றிகராமான நேரமாக அமையும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே நல்ல தன லாபம் கிடைக்கும், பிரிந்தவர்கள் சேரும் வாய்ப்புகள் கூடிவரும், உடல் நல பிரச்சனைகள் தீரும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே முன்னோர்களை வழிபட வேண்டும், உடல் நலத்தில் சிறு சிறு குறைகள் வந்து போகும், வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும், கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்,  வாகன பயனங்களில் கவனம் தேவை, நீண்ட நாள் கடன் பிரச்சனைகள் தீரும், வியாபாரத்தில் லாபம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே மாற்றங்கள் நிகழும் நாளாக அமையும், மாறுதல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரும், தன லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே வேலையில் முன்னேற்றம் இருக்கும், எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும், மூத்த சகோதரர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், தேவையான உதவிகள் கிடைக்கும், அரசு வழி காரியங்கள் மகிழ்ச்சி தரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், மனக் கவலைகள் மறைந்து சந்தோசங்கள் கூடும், செல்வ வளம் கூடும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே பொறுமையாக செயல்பட வேண்டிய நாள், யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம், நண்பர்களிடம் மன கசப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம், தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், பொறுமையாக செயல்பட்டால்  வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே காலை நேரத்தில் தன லாபங்கள் வரும், பயணங்கள் வெற்றி தரும், புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெரும், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், நண்பர்களிடம் பகைத்து கொள்ள வேண்டாம், குலதெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Share this:

Related posts

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

THAVAMANI NATARAJAN

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

குழந்தை பாக்கியம் நிச்சயம்…!! குபேரனை வணங்குங்கள், குடும்பத்தில் குழப்பம் நீங்கும்… இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI