Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்று கொஞ்சம் கவனம் தேவை: வம்பு-வழக்குகளில் விலகி இருங்கள், முருகப்பெருமானை வழிபாடுங்கள்…

Share this:


இன்று 16.09.2020 ஆவணி மாதம் 31 தேதி புதன் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45 ,  மாலை: 06.30 – 07.30


சுபமுகூர்த்தம்

சந்திராஷ்டமம் :   திருவோணம், அவிட்டம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே மனதில் தன்னம்பிக்கை உருவாகும், சிலருக்கு திருமண வாய்ப்புகள் கூடிவரும், இன்று நல்ல நட்புகள் கிடைக்கும், செய்யும் வேலையில் நிம்மதி இருக்கும், புதிய வியாபார தொடர்புகள் உருவாகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே கடமையை செய்யுங்கள் அதற்கான பலன் உங்களை தேடி வரும், வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், கடுமையாக உழைக்க வேண்டிய நாள். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வம்பு-வழக்குகளில் விலகி இருப்பது நல்லது, தவறான எண்ணங்கள் மனதில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இதுவரை இருந்து வந்த மன கசப்புகள் விலகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், முயற்சிக்கேற்ப தன லாபம் கிடைக்கும், குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும், வியாபாரத்தில் நல்ல நோக்கங்கள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே உங்களின் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற விநாயகரை வழிபட வேண்டும், பிற்பகல் நல்ல தன வரவுகள் பெருகும், உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் கிரே வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும், எதிரிகளை எளிதாக சமாளிக்கும் தைரியம் கூடும் நாள், இன்று உங்கள் வாழ்வில் பல மாற்றங்கள் நடக்கும், சகல காரியங்களிலும் வெற்றி பெருவீர்கள். அதிஷ்டமான எண் 7, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும், உயர் அதிகாரிகளுடன் நட்பு அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும், பகைவர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும், தேவையான கடன் உதவிகள் கிடைக்கும், நிரந்தர வேலை கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே வெளிவட்டார தொடர்புகளில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், பெண்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே எந்த முடிவுகள் எடுத்தாலும் அவசரப்படக் கூடாது குறிப்பாக திருமணம் சார்ந்த விஷயங்கள், இன்று கூட்டு தொழில்கள் துவங்க வேண்டாம், குடும்ப பிரச்சனைகளை சகித்துக்கொள்ள பழகுங்கள், பொறுமையையாகவும், கோபப்படாமலும் இருக்க வேண்டும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும், கனவன் மனைவி உறவில் அன்பு பெருகும், எதிர்பார்த்த நிம்மதியான தகவல்கள் வரும், வேலை பளு அதிகரிக்கும், வியாபாரம் பெருகும். அதிஷ்டமான எண் 2, வண்ணம்முத்து வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும், புதிய வேலை கிடைக்கும், வியாபாரத்தில் நல்ல வருமானங்கள் வரும், வியாபாரத்திற்கு தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Share this:

Related posts

தனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை.!! 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…!!

MANIMARAN M

நல்ல மனிதர்களின் நட்பினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்… உங்க அதிஷ்டமான எண் இதுதான்..!!

THAVAMANI NATARAJAN

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN

வாயை விட்டு மாட்டிக்காதீங்க, பொண்டாட்டி பேச்ச கொஞ்சமாவது கேளுங்க… தெறிக்கவிடும் இன்றைய ராசி பலன்கள்…!!

THAVAMANI NATARAJAN

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI