Newskadai.com
லைஃப் ஸ்டைல்

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

Share this:


இன்று 14.09.2020 ஆவணி மாதம் 29 தேதி திங்கள் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 06.15 -07.15 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 09.00 – 10.00 ,  மாலை: 07.30 – 08.30


சுபமுகூர்த்தம்

சந்திராஷ்டமம் :  பூராடம், உத்திராடம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வரும், நண்பர்களால் சில நன்மைகள் நடக்கும், வீடு கட்டும் முயற்சியில் இருப்பவர்களுக்கு குழப்பங்கள் இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், தன லாபம் பெருகும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வேலை மாற்றம் வரும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், பழைய உணவுகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே தொலைதொடர்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வெற்றிகள் சேரும், எழுத்தாளர்கள் புகழ் பெறுவார்கள், திரைபடத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும், நீண்ட நாள் கடன்கள் தீர வாய்ப்புள்ளது. அதிஷ்டமான எண் 1, வண்ணம் பச்சை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே மன உளைச்சல்கள் இருக்கும், தொழிற்சார்ந்த கடன் கிடைக்கும், வியாபார பேச்சு வார்த்தைகள் வெற்றி பெரும், நன்மைகள் நடக்கும் நாளாக அமையும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் பச்சை வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே சிந்தனைகளால் வெற்றி பெற கூடிய நாள், மாற்றுத்திறனாளிகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும், புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே மீனாட்சி அம்மனை வழிபடவேண்டிய நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், பல்வேறு நன்மைகள் நடக்கும் நாள். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே நிதானமாக திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள், எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள் அதற்கான முயற்சிகளை இன்று துவங்குவீர்கள், புது நம்பிக்கை அதிகரிக்கும், லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே கல்வியில் இருந்த தடைகள் விலகும், நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்,  வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், தந்தை வழி உறவுகளால் பல நன்மைகள் வரும், உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் நன்கு யோசித்து செய்வது நல்லது, உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், நீண்ட நாள் கனவு நிறைவேறும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே அரசு காரியங்களில் கவனமாக இருக்க வேண்டும், புதிதாக வீடுகட்ட நினைப்பவர்கள் இன்று எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே குழந்தைகளின் முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள், கனவன் வழி உறவினர்களுக்கு பல கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டியிருக்கும், செல்வ செழிப்பிற்கான வழிமுறைகளை கண்டறிவீர்கள், நன்மைகள் நடக்கும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும், மனதில் நினைத்தவரை திருமணம் செய்யும் வாய்ப்பு இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வியாபாரம் நலமாக நடைபெரும், குழந்தைகள் வழி நல்ல செய்திகள் வரும். அதிஷ்டமான எண்  5, வண்ணம் மரகத வண்ணம்.


Share this:

Related posts

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

”இப்பவே தங்கம் வாங்க கெளம்புங்க”… மளமளவென குறைந்த தங்கம் விலை…!!

NEWSKADAI

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

இன்று கொஞ்சம் கவனம் தேவை: வம்பு-வழக்குகளில் விலகி இருங்கள், முருகப்பெருமானை வழிபாடுங்கள்…

NEWSKADAI

*பழிக்குப் பழி* தீர்வல்ல… காலத்திற்கும் பொருந்தும் வரலாற்று நாயகனின் போதனை…!!

NEWSKADAI

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN