Newskadai.com
லைஃப் ஸ்டைல்

திருமண வாய்ப்புகள் கை கூடிவரும், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்…

Share this:


இன்று 13.09.2020 ஆவணி மாதம் 28 தேதி ஞாயிறு கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 03.15 – 04.15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 11.00 – 12.00 ,  மாலை: 01.30 – 02.30


சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு கல்வி முயற்சிகள் வெற்றி தரும், தனலாபம் உண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்,  நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே தேர்வு முயற்சிகள் வெற்றி தரும், சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும், நீங்கள் பங்கு பெரும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் இருக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே உங்கள் குழந்தைகளுக்காகவும், குடும்பத்தினருக்காகவும் நீங்கள் எடுக்கும்  முயற்சிகள் வெற்றி தரும். தெய்வ வழிபாடு செய்ய வேண்டிய நாள், தனலாபம் பெருகும். பிற்பகல் 1.51 வரை மன அழுத்தம் இருக்கும், அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள், எந்த முயற்சிகளையும் அவசரமாக எடுக்க வேண்டாம், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், வியாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும், வியாபாரத்தில் லாபம்  கூடும், திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே பிறருக்கு உதவிகள் செய்வது சிறப்பை தரும், இன்று நீங்கள் நல்ல மனிதராக அனைவருக்கும் அடையாளம் காட்டப்படுவீர்கள், உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும், குடும்பத்திலுள்ள மூத்த பெண்களால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும், தன லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே மாணவர்களின் முயற்சிகள் வாழ்க்கையை உயர்த்தும்,  எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்,  உங்களின் முயற்சிகள் வெற்றி பெறக்கூடிய நல்ல நாள். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே திருமண வாய்ப்புகள் கை கூடிவரும், உயர்கல்வி பயில்வோருக்கு வெற்றி கிடைக்கும், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் கிரே வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நீங்கள் பதட்டபடாமல் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியை தரும், திட்டமிட்டு செய்ல்பட வேண்டிய நாள், கோபத்தை கட்டுபடுத்துங்கள், தாயாரிடம் அன்பு காட்டுங்கள் அவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே உங்களின் கடந்த கால எண்ணங்கள் மனதில் வந்து போகும், காலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்புள்ளது கவனமாக இருக்கவும். கனவன் மனைவி உறவில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தனலாபம் பெருகும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு போட்டிகள் மற்றும் மனதில் நெருக்கடிகள் இருக்கும் அதை சுலபமாக சலாமாலிக்கும் திறமைகளும் உங்களிடம் இருக்கும்,  இன்று பிற்பகலுக்கு பிறகு நல்ல முன்னேற்றம் இருக்கும், வியாபாரத்தில் சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே குழதெய்வத்தை வழிபடுங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும், மனதில் விரும்பியவரை கரம் பிடிக்கும் வாய்ப்புகள் உண்டு, திருமண வாயப்புகள் கூடிவரும் உங்களின் வியாபாரத்தில் வெற்றிகள் கிடைக்கும், மதிப்புகள் கூடும் நல்ல நாள். அதிஷ்டமான எண்  6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Share this:

Related posts

இந்த ராசிகாரர்களாம் இதை மட்டும் செய்தால் போதும்… எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும்

THAVAMANI NATARAJAN

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN

தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

ராசிபலன்: வாக்குறுதிகள் தந்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்…!!

THAVAMANI NATARAJAN