Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இந்த ராசிகாரர்களே… கோபத்தை குறைத்தால் லாபம் பெருகும்… வெற்றி நிச்சயம்..!!

Share this:


இன்று 12.09.2020 ஆவணி மாதம் 27 தேதி சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45 ,  மாலை: 09.30 – 10.30


சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே வெற்றிகளை குவிக்கும் நாள், இன்று பல சண்டைகள் சமாதானத்தில் முடியும், வியாபாரத்தில் லாபம் கூடும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே பணம் சம்பாதிக்கும் புதிய வழிகளை யோசித்து முடிவெடுப்பீர்கள், குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும், நண்பர்களிடம் ஏற்பட்ட அவபெயர் நீங்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிவப்பு வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே கோபத்தை குறைத்து கொண்டால் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி சேரும், சகோதர உறவு நன்றாக இருக்கும் பெரியவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்தால் வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே பல்வேறு சிந்தனைகளை மனதில் போட்டு குழப்பி கொண்டிருக்கும் நாள், வெற்றிகரமான சிந்தனை உங்களை இன்று உயர்த்தும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே தந்தை மகன் உறவு சிறப்பாக இருக்கும், அரசு வழி செய்திகள் மகிழ்ச்சியை தரும், வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே உடல் சோர்வு இருக்கும், விழிப்புணர்வோடு நீங்கள் செய்யும் காரியங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று தரும், எழுத்தாளர்கள் புகழ் பெற கூடிய நாள். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே நீங்கள் செய்யும் செயல்களில் பரபரப்பாக இருப்பீர்கள், வியாபாரம், குடும்பம், கல்வி என அனைத்திலும் சாதிப்பீர்கள். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்,  கோபப்பட்டால் அது உங்களின் வெற்றியை பாதிக்கும், செய்யும் வேலைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது . அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் விரைவாக நடக்கும், மனைவி வழி சொந்தங்களை அனுசரித்து செல்வது சிறப்பு, லாபங்கள் பெருகும், வியாபாரத்தில் வெற்றி பெருவீர்கள். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே மன குழப்பங்கள் வந்து நீங்கும், இன்று எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம், தந்தையின் உடல்நலத்தில் அக்கறை காட்டவேண்டும், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே குழந்தைகளின் முன்னேற்றத்தைப் பற்றி யோசிப்பீர்கள், மதியம் 1 மணி வரை சில நெருக்கடிகள் இருக்கும், குழந்தைகள் நிறைய வெற்றிகளை பெறுவார்கள், வியாபாரத்தில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் நீல வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே புதிய வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும், தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், நன்மைகள் பெருகும், வியாபாரங்கள் பெருகும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Share this:

Related posts

தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் இந்த வேலை…!! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் ஆன்லைன் புக்கிங்…

THAVAMANI NATARAJAN