Newskadai.com
லைஃப் ஸ்டைல்

நல்ல மனிதர்களின் நட்பினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்… உங்க அதிஷ்டமான எண் இதுதான்..!!

today rasi palan
Share this:


இன்று 11.09.2020 ஆவணி மாதம் 26 தேதி வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 12.15 – 01.15 ,  மாலை: 06.30 – 07.30


சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் நாள், அலுவலக பிரச்சனைகளை எளிமையாக சமாளிப்பீர்கள், பெண்களுக்கு வாகனம் மற்றும் வீடு வாங்கும் எண்ணங்கள் வரும், திரைப்படத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே குடும்ப வாழ்வில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும், தன லாபம் கூடும், திருமண சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் துவங்கும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே செய்யும் செயலை பொறுமையாக செய்தால் வெற்றி கிடைக்கும், சொத்துகள் சம்பந்தமான பிரச்சனைகளில் வெற்றி கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும், வெளிநாட்டு செய்திகள் ஆறுதல் தரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே வாழ்வில் மாறுதல்களை விரும்புவீர்கள், நடத்தையில் பொறுப்பு வேண்டும், எதிர்பார்த்த இடமாறுதல்கள் கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், காவல் துறையினருக்கு  நன்மைகள் நிகழும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே எந்த காரியம் செய்தாலும் வெற்றி கிடைக்கும், உயர் பதவிகள் எதிர் பார்ப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும், நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே புதிய வேலை வாயப்புகள் தேடுவோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும், திருமணமாகதவர்களுக்கு திருமணம் கூடிவரும், தன லாபம் கிடைக்கும், தொழில் முன்னேற்றம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே தந்தைக்கும் மகளுக்குமான பாசம் கூடும், வியாபாரத்தில் பிரச்சனைகள் வந்தால் பயப்பட வேண்டாம் அதை சமாளிக்கும் திறமைகள் கூடும்.கனவன் மனைவி உறவும் சிறப்பாக இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே எதிரிகள் விசயத்தில் கவனமாக இருக்கவும், இன்று எந்த வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம், மனதை திடமாக வைத்துக் கொண்டால் தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நீங்கள் எதிர்மறையாக பேச வேண்டாம், தாயாரின் உடல் நலத்தில் அக்கறை  எடுத்துக்கொள்ள வேண்டும், பல்வேறு விசயங்கள் விரைவாக நடக்கும் கவனம் தேவை, செரிமான பிரச்சனைகள் வந்து போகும் அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே நீங்கள் செய்யும் செயலில் கருத்து மாறுபாடு இருந்தால் கூட அதை வெளியில் செல்லக்கூடாது, இன்று உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு, கல்வி விசயங்கள் சிறப்பாக இருக்கும்,  எதிர் பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே குழதெய்வத்தை வழிபடுங்கள் நல்லதே நடக்கும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது கவனமாக இருக்கவும், வியாபாரத்தில் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே உங்களின் வறுமைகள் தீரும், நீண்ட நாளைய கடன்கள் அடைக்கப்படும்,  உங்கள் குடும்பத்தின் செல்வாக்கு பெருகும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Share this:

Related posts

05.01.2021 இன்று தைரியம் தன்னம்பிக்கை பெரும் நாள்…எந்த விஷயங்களில் அவசரப்படக்கூடாது…!!!

THAVAMANI NATARAJAN

03.01.2021 இன்று எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நடக்கும் நாள்…தேவையற்ற டென்ஷனை விட்டால் வெற்றிகள் கிடைக்கும்…!!!

THAVAMANI NATARAJAN

சூதாட்டம் போல… கூடியும், குறைந்தும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்றைக்கு இவ்வளவுதான்..!!

NEWSKADAI

தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

இன்று தித்திக்கும் இனிய நாள்…பிடிவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும்…!!!

THAVAMANI NATARAJAN

27.12.2020 இன்று கவலைகளை விட்டுவிட்டால் இனிமையான நாள்…தேவையற்ற விஷயங்களில் விலகி இருப்பது நன்மை…!!!

THAVAMANI NATARAJAN