Newskadai.com
லைஃப் ஸ்டைல்

குழந்தை பாக்கியம் நிச்சயம்…!! குபேரனை வணங்குங்கள், குடும்பத்தில் குழப்பம் நீங்கும்… இந்த ராசிகாரர்களே..!!

Share this:


இன்று 10.09.2020 ஆவணி மாதம் 25 தேதி  வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.43 -11.45 , மாலை: 12.15 – 01.15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: — , மாலை: 06.30 – 07.30


தேய்பிறை அஷ்டமி (கால பைரவரை வணங்க வேண்டிய நாள்)

சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே குடும்ப வாழ்க்கை மென்மையாக இருக்கும், ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத் துறையினருக்கு நல்ல பெயர் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், குபேரனை வணங்குங்கள் செல்வம் பெருகும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே  இன்று உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும், உங்கள் மனதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் புரிந்து கொள்ளும் நாள். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே சுபச்செலவுகள் அதிகரிக்கும், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை செயவீர்கள், பல நல்ல தகவல்கள் வரும், குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்ற எண்ணதில் இருந்தால் இன்று எந்த பிரச்சனைகளும் உங்களை நெருங்காது, உங்கள் மனதை புண்படுத்தும் படி யார் நடந்து கொண்டாலும், நீங்கள் யார் மனதையும் புண்படும் படி பேச வேண்டாம், உங்கள் திறமைகளால் வெற்றி காண வேண்டிய நாள். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும், பெண்களுக்கு அலுவலக மாற்றங்கள் வரும், எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே சிறு சிறு பூச்சிகளிடம் கவனமாக இருக்க வேண்டிய நாள், வேலை வாய்ப்புகள் குறித்த நல்ல செய்தி வரும், தந்தை வழி உறவுகளால் நல்ல செய்தி வரும், பெண்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், கணிபொறி துறையினருக்கு இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே பொறுமையாக நடந்து கொள்ள வேண்டிய நாள், எல்லா வகையிலான வெற்றிகளும் கிடைக்கும், பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே அன்னதானம் போன்ற உதவிகளை செய்ய வேண்டிய நாள், நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள் வந்து நீங்கும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும், குடும்பத்தில் இருந்து வந்த பகை தீரும், பிரிந்தவர்கள் வந்து சேர்வார்கள், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே புதிய பதவிகள் வரும், எடுத்த காரியம் எல்லாம் வெற்றியை தரும், சிலருக்கு போதை பொருட்கள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபாடுகள் இருக்கும், அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தீய பழக்கங்களில் இருந்து விலகுங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் நீல வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், உங்கள் குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும், வியாபாரத்தில் பொறுமையை கடைபிடித்தால் வெற்றி பெற முடியும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் சிகப்பு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே செய்யும் செயலில் கவணமாக இருங்கள் வெற்றி கிடைக்கும், மனதிற்கு பிடித்தவர்களை மனமுடிக்கும் வாய்ப்புகள் வரும், குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும், வியாபாரத்தில் லாபம் கூடும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தன வண்ணம்.


Share this:

Related posts

‘ஜிம்’ போனால் மட்டும் தான் ஆரோக்கியம் கிடைக்குமா?… வீட்டிலிருந்த படியே இதை மட்டும் செய்தால் போதும்…!

NEWSKADAI

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்குமே சூப்பர்…. கொஞ்சம் இதை மட்டும் சரி பண்ணிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI