Newskadai.com
லைஃப் ஸ்டைல்

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

Share this:


இன்று 09.09.2020 ஆவணி மாதம் 24 தேதி  புதன் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 06.30 – 07.30


சந்திராஷ்டமம் : விசாகம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே நல்ல தன லாபம் கிடைக்கும், தந்தை வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், வியாபாரத்தில் அரசு உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று தொழிலில் படபடப்பு இருக்கும், கலைத்துறையினர் தங்களின் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ளவேண்டும்,  செல்வாக்கு பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிர்ஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே நிறைய சுப செலவுகள் வரும், வியாபாரத்தில் லாபம் இருக்கும், சமுதாயத்தில் மதிப்பு உயரும், குடும்ப பிரச்சனைகள் தீரும். மன நிறைவு கிடைக்கும் நாள் அதிர்ஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே காலம் ஒத்துழைப்பு கொடுக்கும் நல்ல நாள், எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும், விரும்பிய மன வாழ்க்கை அமையும். நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், வாழ்க்கையில் திட்டமிட்டு செயல்படுவீர்கள், அரசு அதிகாரிகளுக்கு புகழ் கிடைக்கும், கண்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும், கல்வி திறன் உயரும், வியபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும், பெண்களுக்கு சாதகமான நாள். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று நீங்கள் செய்யும் எந்த செயலையும் பொறுமையாக செய்தல் வேண்டும், தொழில் செய்யும் இடத்தில் கருத்து மாறுபாடுகள் இருக்கும், புதிய வியாபாரம் பற்றி முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள், திருமண வாய்ப்புகள் கைகூடிவரும், குடும்ப பிரச்சனைகள் விலகும், வியாபாரம் நலம் பெரும் நல்ல நாள். அதிர்ஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், மனைவி வழியில் பொறுமையாக நடந்து கொள்வது சிறப்பு, சந்தேகங்களை மனதில் வைக்காதீர்கள், எதிர்பார்க்காத நல்ல செய்திகள் தேடி வரும். அதிர்ஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே யோகங்கள் வரகூடிய நாள், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், புதிய பதவிகள் உங்களை தேடி வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் . அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே கணவர் வழி ஆதரவு பெருகும், குடும்ப பிரச்சனைகள் தீரும், கால்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்க வேண்டும், வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், பிரிந்தவர்கள் இணையும் வாய்ப்புகள் உள்ளது, புதிய வேலை வாய்ப்புகள் அமைந்து வரும், மிக மகிழ்ச்சியான நாள். அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Share this:

Related posts

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

தனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை.!! 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…!!

MANIMARAN M

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

MANIMARAN M

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN

ஆபத்துகள் விலகும், கல்வி ஞானம் பெருகும் இந்த ராசிகாரர்களுக்கு…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN