Newskadai.com
லைஃப் ஸ்டைல்

செல்வம் பெருகும் அற்புதமான நாள்… எதிர்பாராத மாற்றங்கள், எதிரிகளிடம் கவனம் தேவை… இந்த ராசிகாரர்களே!!…

Share this:


இன்று 07.09.2020 ஆவணி மாதம் 22 தேதி  திங்கள் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 06.15 -07.15 , மாலை: 05.30 – 06.00. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 07.30 – 08.30


சந்திராஷ்டமம் : சித்திரை


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே சகோதரர்கள் வகையில் எந்த கருத்து வேறுபாடுகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டாம், வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும், பெண்களுக்கு உடல்நல பிரச்சனைகள் நீங்கும். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே பல மாற்றங்களை உருவாக்கி தரும் நல்ல நாள், கணிப்பொறி துறையினருக்கு வேலை வாய்ப்புகள் தேடி வரும், செலவினங்கள் அதிகரிக்கும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் பவள வெள்ளை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று வெற்றிகரமான நாள், மின்சாதனங்கள் மற்றும் நெருப்பு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், பண தடைகள் நீங்கும் . அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது புத்திசாலிதனம், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், கனவன்-மனைவி உறவில் விட்டுகொடுத்து செல்வது சிறப்பு பிரிந்த தம்பதியர்கள் கூட சேர்ந்து வாழும் அமைப்பு உள்ளது . அதிர்ஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே தந்தை மற்றும் சகோதரர் வகையில் நல்ல செய்திகள் வரும் பூர்வீக சொத்துகள்  வந்து சேரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும், செரிமான பிரச்சனைகள் வந்து நீங்கும் அதிர்ஷ்டமான எண் 7, வண்ணம் எமிதிஷ்ட் வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே சொத்து விசயங்களில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது, சகோதர வகையில் பகைத்து கொள்ள கூடாது. பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள் அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், தொழில் சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும், கலை துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும்  சாதகமான நாள். அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே எதிர்பார்த்த நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், எதிரிகள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாபெரும் வெற்றியை தரும் நாள். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே கணபதியை வழிபட வேண்டும், புதிய தொழில் அமையும், சகோதரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும், வியாபரத்தில் வளர்ச்சி மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே சூதாட்டம், குறுக்கு வழியில் பணம் சம்மாதிக்கும் எண்ணங்கள் மிகுதியாக வரும் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும், புதிய வீடு வாங்கும் யோகம் வரும், நண்பர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும், அரசியல்வாதிகளை பகைத்து கொள்ள வேண்டாம். அதிர்ஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே நினைத்த காரியம் நிறைவேறும், இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்,  சபைகளில் மதிப்பு மரியாதை கூடும், செல்வ செழிப்பு வர துவங்கும் அற்புதமான நாள். அதிர்ஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் பெருகும், சகோதரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும், வியபாரத்திற்கான கடன் உதவிகள் கிடைக்கும், மாணவர்களுக்கு தொழிற்கல்வி மீது ஆர்வம் பெருகும். அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.Share this:

Related posts

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி… கணவன் இறுதிச்சடங்கிலேயே பிரிந்த மனைவி உயிர்…!!

THAVAMANI NATARAJAN

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

கார்டு இருந்தா போதும் கவலை வேண்டாம் : வீடு தேடி வந்து வசூல் செய்யும் மின்சார வாரியம்…

MANIMARAN M

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI