Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

Share this:


இன்று 06.09.2020 ஆவணி மாதம் 21 தேதி  ஞயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 03.30 – 4.30. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 01.30 – 02.30


சந்திராஷ்டமம் : அஸ்தம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே பண பரிவர்த்தனைகள் சிறப்பாக இருக்கும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரும், மன உலைச்சல்கள் வந்து போகும். அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இடமாறுதலுக்கான சிந்தனைகள் தோன்றும், குடுப்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள். தந்தை வழி உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே அதிகமான நன்மைகள் நடைபெரும் நாள், பொருளாதாரம் உயரும், சகோதரர்கள் வழியாக நல்லசெய்திகள் வரும், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே சமூக வலைதலங்களை பயன்படுத்தும் பொழுது கவனமாக இருக்கவும், குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது, கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே யோகமான நாளாக இருக்கும், புதிய சொத்துகள் வாங்குவதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள். தந்தை வழி சொந்தங்களால் நன்மைகள் நடக்கும், மொத்தில் சிறப்பான நாள். அதிர்ஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம், பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். அனைவரிடமும் அனுசரித்து செல்வது சிறப்பு. அதிர்ஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே புதிய வேலை வாய்ப்புகள் அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், பொழுதுபோக்கு விசயங்களில் ஈடுபாடுகள் இருக்கும். அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், கடன் வாங்குவதை தவிர்க்கவும், கணவன் மனைவி பிரச்சனைகள் விலகும். அதிர்ஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே தொழிலில் வளர்ச்சி இருக்கும். எழுத்தாளர்களுக்கு புகழ் கிடைக்கும், கலை துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே புதிய வீடு கட்டும் எண்ணம் பெருகும்,  தாயின் ஒத்துழைப்பு கிடைக்கும், கவலைகள் விலகும், மனைவி வழி சொந்தங்களை மதிப்பது நல்லது. அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், மகிழ்ச்சி பெருகும் நாளாக அமையும் , தொழில் வளர்ச்சி அடையும். அதிர்ஷ்டமான எண் 2, வண்ணம் நீல வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே  குடும்பத்தினரால் நன்மைகள் பெருகும், செல்வம் பெருகும், சிலருக்கு செய்யும் வேலையை இலக்க நேரிடலாம். நீண்ட நாள் கவலைகள் உங்களை விட்டு மறையும். அதிர்ஷ்டமான எண் 1, வண்ணம் ஆகாய நீல வண்ணம்.



Share this:

Related posts

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

சுற்றுலா பயணிகளுக்கு கதவுகளை திறக்கும் கடவுளின் தேசம்…

MANIMARAN M

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

சல்யூட்: நீதி வழங்க வீதிக்கு வந்த கலெக்டர்…!! ஆச்சரியம் ஆனால் உண்மை…!

MANIMARAN M

ஆபத்துகள் விலகும், கல்வி ஞானம் பெருகும் இந்த ராசிகாரர்களுக்கு…!!

THAVAMANI NATARAJAN