Newskadai.com
லைஃப் ஸ்டைல்

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

Share this:


இன்று 05.09.2020 ஆவணி மாதம் 20 தேதி  சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 4.45 – 5.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 09.30 – 10.30


சங்கடகஹர சதுர்த்தி

சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே செல்வச்செழிப்பு உயரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வணங்க வேண்டிய கடவுள் கணபதி. அதிர்ஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே தனவரவு இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும், செலவினங்கள் கூடினாலும் அதற்கேற்ப வரவினங்கள் இருக்கும். மகிழ்ச்சியான நாள். அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் இளைப்பச்சை வண்ணம் .


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் இருக்கும், இன்று உங்களுக்கு உயர்ந்த சிந்தனைகள் இருக்கும், எண்ணற்ற நன்மைகள் தரகூடிய நல்ல நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே மனதில் குழப்பங்கள் வந்து நீங்கும், எதிலும் தெளிவாக முடிவெடுக்க வேண்டும். கூட்டு தொழில் செய்ய நினைப்பவர்கள் யோசித்து செய்வது சிறப்பு. குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள், அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே தொழிலில் லாபம் கிடைக்கும், மனதில் சிறு சிறு குழப்பங்கள் வந்து நீங்கும், முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம், உயர்வுகள் தேடி வரக்கூடிய நாள். அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி தரும். உடல் நல பிரச்சனைகள் நீங்கும், நல்ல செய்திகள் வரும், மகிழ்ச்சியான நாள். அதிர்ஷ்டமான எண் 2, வண்ணம் கிரே வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே மூதாதியர் வழி சொத்துகள் வர வாய்ப்புள்ளது, பகைவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ளவேண்டிய நாள். காரிய சித்தி மாலையை சொல்லி விநாயகரை வழிபடுங்கள் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே மின்சாரம் மற்றும் நெருப்பு விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும், தொழிலில் லாபம் இருக்கும், நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் கவலைகள் நீங்கும் நல்ல நாள். அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் சந்தன வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே உங்கள் நேர்மைக்கு பாரட்டுகள் கிடைக்கும்,  தாய், தந்தையிடம் ஆசிபெருவதின் மூலம்  நல்ல வேலை வாய்ப்புகள், எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே நீதிக்கு தலைவணங்கினால் அனைத்து நன்மைகளையும் பெற முடியும், பெரியோரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், குரு பகவானை வணங்குங்கள். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள், சுப காரியங்கள் குறித்த நல்ல செய்தி வரும். நல்லவைகள் மட்டுமே நடக்கும் நாளாக அமையும். அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும், வியாபாரத்தில் மாற்றங்களை கொண்டு வருவது நல்ல லாபத்தை தரும், கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அதிர்ஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.Share this:

Related posts

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI

சல்யூட்: நீதி வழங்க வீதிக்கு வந்த கலெக்டர்…!! ஆச்சரியம் ஆனால் உண்மை…!

MANIMARAN M

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN

சிறுகதை : காளியான பெருமாள் – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI