Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

Share this:


இன்று 04.09.2020 ஆவணி மாதம் 19 தேதி  வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 09.00 -10.00 , மாலை: 4.45 – 5.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 12.15 -01.15 , மாலை: 6.30 – 7.30


தேய்பிறை சுபமுகூர்த்த தினம்

சந்திராஷ்டமம் : மகம், பூரம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே, உத்தியோக மாற்றம் இருக்கும், தாய் தந்தை உடல் நலத்தை கவனித்து கொள்வது நல்லது, சுபகாரியங்கள் கைகூடிவரும், மிகச்சிறந்த வெற்றியை பெற அன்னை மதுரை மீனாட்சியை வணங்குவது மிக சிறப்பு.


Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், மேலதிகாரிகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள், கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். நன்மை கொடுக்கு நாள்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, மூதாதியர் வழி சொத்துக்கள் வந்து சேரும், குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும், இழந்த செல்வம் மற்றும் செல்வாக்கை மீண்டும் பெருவீர்கள். இனிப்பான செய்திகள் வந்து சேரும் நாள்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே பிறரை புறம் பேச கூடாது, கவனமாக இருக்க வேண்டும், உடல் நலத்தை கவனிக்க வேண்டும், அரசு வழிச்செய்தி அனுகூலமாக இருக்கும், தந்தை வழி உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள், கவனமாக இருக்க வேண்டிய நாள்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே வேலை தொடர்பான திடீர் மாற்றம் ஏற்படும், உடன் பணிபுரிபவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம், மனைவின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும், மகம், பூரம் நட்சத்திற்கு சந்திராஷ்டம் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே ஆன்மீக எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும், பொருளாதார வகையில் நல்ல செய்திகள் வரும், ஊதிய உயர்வு கிடைக்கும், பெண்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே அதிஷ்கரமான வேலைவாய்ப்புகள் வந்து சேரும், உடல்நல பாதிப்புகள் இருப்பின் உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும், நீங்கள் சந்திக்கும் மனிதர்கள் உங்கள் வெற்றிக்கு துணையாக இருப்பார்கள், லாபம் பெருகும் நாள்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும், ஆன்லைன் தொழில் வளர்ச்சியை கொடுக்கும், பெண்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாளாகும், மாணவர்களின் கல்வி திறன் உயரும், காரிய வெற்றி கிடைக்கும் நாள்.


Dhanusu Rasi

தனுசு

தனுச ராசி நேயர்களே உடல் நலனில் அக்கறை காட்டவேண்டும், மனைவி வழி சொந்தங்களை பகைத்து கொள்ளவேண்டாம். கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும், எண்ணிய காரியங்களில் வெற்றியை தரும் நாள்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே தீய வார்த்தைகளை தவறுதலாக கூட பயன்படுத்த வேண்டாம், தவறான பழக்க வழக்கங்களை கைவிடுவது நல்லது, கவனமாக இருக்க வேண்டிய நாள்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே சந்திரனை வழிபடுங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும் தொழில் வளர்ச்சியை கொடுக்கும், உங்கள் மீதுள்ள அவப்பெயர் நீங்கும்,  குடும்ப பிரச்சனைகள் நீங்கும், மாற்றங்களை தரும் நாள்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே அடிமனதில் பதட்டம் இருக்கும், சிலருக்கு உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும், பொருளாதார ரீதியாக நல்ல நிலை வரும், கல்வி நிலை உயரும், லாபம் பெருகும் நாள்Share this:

Related posts

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

*பழிக்குப் பழி* தீர்வல்ல… காலத்திற்கும் பொருந்தும் வரலாற்று நாயகனின் போதனை…!!

NEWSKADAI

சிறுகதை : காளியான பெருமாள் – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN