Newskadai.com
லைஃப் ஸ்டைல்

வாயை விட்டு மாட்டிக்காதீங்க, பொண்டாட்டி பேச்ச கொஞ்சமாவது கேளுங்க… தெறிக்கவிடும் இன்றைய ராசி பலன்கள்…!!

Share this:


இன்று 03.09.2020 ஆவணி மாதம் 18 தேதி வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.15, மாலை: 6.30 – 7.30


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே குடும்பத்தினருடன் விட்டு கொடுத்து செல்லுங்கள், வேலை பார்க்கும் இடத்தில் விவாதம் செய்ய வேண்டாம், பண பற்றாகுறை ஏற்படும் நாள்.


Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுங்கள், தொழில் செய்யும் இடத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள், மகிழ்ச்சியான செய்தி வரும் நாள்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று சக ஊழியர்களை மனதர பாராட்டுங்கள், தொழிலில் புது புது விசயங்களை கற்றுக்கொள்விர்கள், சவாலான வேலைகளை கூட சாதரனமாக முடித்து காட்டுவீர்கள், புது சக்தி பிறக்கும் நாள்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே குடும்பத்தில் ஆதரவு பெருகும், பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும், பயணங்களில் மன மகிழ்ச்சி கிடைக்கும், உத்யோகத்தில் மதிப்பு கூடும் நாள்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே சந்திராஷடமம் துவங்குவதால் வாக்குவாதம் செய்யாதீர், பெண்களிடம் பேசும் போது கவனமாக பேசுங்கள், எந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். மன உழைச்சல் ஏற்படும் நாள்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே குடும்பத்தில் சகோதர்கள் ஒற்றுமை உண்டாகும், புது அனுபவங்கள் கிடைக்கும், புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள், தாயின் ஆதரவு கிடைக்கும் புதிய நம்பிக்கை பிறக்கும் நாள்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே பணப்புழக்கம் அதிகரிக்கும், விருந்தினர் வருகையால் வீடு கலைகட்டும், புது ஒப்பந்தங்கள் கிடைக்கும், புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர், மிக சிறப்பான நாள்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும், வரவுக்கேற்ப செலவு செய்வீர்கள், சேமிக்கும் எண்ணம் மேலோங்கும், திறமைகளை காட்டும் நாள்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே தாய்வழி உறவுகள் மன கஷ்டத்தை கொடுக்கும், திருமண வாய்ப்புகள் கைகூடிவரும், மறுக்கப்பட்ட காரியம் கைகூடிவரும், நண்பர்கள் வழி உதவிகள் கிடைக்கும், எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும் நாள்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும், எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி இன்று வந்து சேரும், இன்று உங்களுக்கு யோகமான நாள்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே உறவினர்களிடம் மதிப்புகூடும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், எதிர்பார்க்காத இடத்தில் கூட உதவிகள் கிடைக்கும், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், புத்துணர்வு கிடைக்கும் நாள்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கவனமாக இருக்கவும், தொழிலில் புதிய வேலைகளை செய்யும் போது அலட்சியம் காட்டாதீர், தாழ்வு மனபான்மையும் படபடப்பும் இருக்கும், கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.Share this:

Related posts

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

THAVAMANI NATARAJAN